Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 8:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 8 யோசுவா 8:10

யோசுவா 8:10
அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின்மேல் போனான்.

Tamil Indian Revised Version
அதிகாலையில் யோசுவா எழுந்திருந்து, மக்களை எண்ணிப்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பர்களோடு மக்களுக்கு முன்பே நடந்து, ஆயியின் மேல் படையெடுத்தான்.

Tamil Easy Reading Version
மறுநாள் அதிகாலையில் யோசுவா ஆண்களைக் கூடிவரும்படி அழைத்தான். பின் யோசுவாவும், இஸ்ரவேல் தலைவர்களும் அவர்களை ஆயீக்கு வழிநடத்தினர்.

திருவிவிலியம்
யோசுவா வைகறையில் எழுந்து மக்களை எண்ணினார். அவரும் இஸ்ரயேலின் முதியோரும் மக்களுக்கு முன்னே ஆயிக்குச் சென்றனர்.

Joshua 8:9Joshua 8Joshua 8:11

King James Version (KJV)
And Joshua rose up early in the morning, and numbered the people, and went up, he and the elders of Israel, before the people to Ai.

American Standard Version (ASV)
And Joshua arose up early in the morning, and mustered the people, and went up, he and the elders of Israel, before the people to Ai.

Bible in Basic English (BBE)
And early in the morning Joshua got up, and put the people in order, and he and the chiefs of Israel went up before the people to Ai.

Darby English Bible (DBY)
And Joshua rose early in the morning, and inspected the people, and went up, he and the elders of Israel, before the people to Ai.

Webster’s Bible (WBT)
And Joshua rose early in the morning, and numbered the people, and went up, he and the elders of Israel, before the people to Ai.

World English Bible (WEB)
Joshua arose up early in the morning, and mustered the people, and went up, he and the elders of Israel, before the people to Ai.

Young’s Literal Translation (YLT)
And Joshua riseth early in the morning, and inspecteth the people, and goeth up, he and the elders of Israel, before the people to Ai;

யோசுவா Joshua 8:10
அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின்மேல் போனான்.
And Joshua rose up early in the morning, and numbered the people, and went up, he and the elders of Israel, before the people to Ai.

And
Joshua
וַיַּשְׁכֵּ֤םwayyaškēmva-yahsh-KAME
rose
up
early
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
morning,
the
in
בַּבֹּ֔קֶרbabbōqerba-BOH-ker
and
numbered
וַיִּפְקֹ֖דwayyipqōdva-yeef-KODE

אֶתʾetet
the
people,
הָעָ֑םhāʿāmha-AM
up,
went
and
וַיַּ֨עַלwayyaʿalva-YA-al
he
ה֜וּאhûʾhoo
and
the
elders
וְזִקְנֵ֧יwĕziqnêveh-zeek-NAY
Israel,
of
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
people
הָעָ֖םhāʿāmha-AM
to
Ai.
הָעָֽי׃hāʿāyha-AI


Tags அதிகாலமே யோசுவா எழுந்திருந்து ஜனங்களை இலக்கம்பார்த்து இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து ஆயியின்மேல் போனான்
யோசுவா 8:10 Concordance யோசுவா 8:10 Interlinear யோசுவா 8:10 Image