Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 8:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 8 யோசுவா 8:14

யோசுவா 8:14
ஆயியின் ராஜா அதைக்கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளயில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான்.

Tamil Indian Revised Version
ஆயியின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனிதர்களாகிய அவனுடைய எல்லா மக்களும் துரிதப்பட்டு, அதிகாலையிலே குறித்த வேளையில் இஸ்ரவேலர்களுக்கு எதிரே யுத்தம்செய்ய சமவெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்திற்குப் பின்னாலே தன்னைத் தாக்குவதற்காக இரகசியப்படை வைக்கப்பட்டிருக்கிறதை அவன் அறியாமலிருந்தான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலரின் படையைக் கண்டதும் ஆயீயின் அரசனும் அவனது ஆட்களும் எழுந்து இஸ்ரவேலரின் படையோடு போர் செய்வதற்கு விரைந்து வந்தனர். ஆயீயின் அரசன் நகரின் கிழக்குப் பகுதிக்குச் சென்றான். அதனால் நகருக்குப் பின்னே மறைந்திருந்த வீரர்களை அவன் பார்க்கவில்லை.

திருவிவிலியம்
ஆயியின் மன்னன் இதைக் கண்டதும், அந்நகர மக்கள் காலையில் விரைந்து எழுந்து இஸ்ரயேலுடன் போரிட வெளியே வந்தனர். அவனும் மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு, அராபாவுக்குமுன் வந்தனர். நகருக்குப் பின்புறம் எதிரிகள் பதுங்கியிருந்ததை அவன் அறியவில்லை.

Joshua 8:13Joshua 8Joshua 8:15

King James Version (KJV)
And it came to pass, when the king of Ai saw it, that they hasted and rose up early, and the men of the city went out against Israel to battle, he and all his people, at a time appointed, before the plain; but he wist not that there were liers in ambush against him behind the city.

American Standard Version (ASV)
And it came to pass, when the king of Ai saw it, that they hasted and rose up early, and the men of the city went out against Israel to battle, he and all his people, at the time appointed, before the Arabah; but he knew not that there was an ambush against him behind the city.

Bible in Basic English (BBE)
Now when the king of Ai saw it, he got up quickly and went out to war against Israel, he and all his people, to the slope going down to the valley; but he had no idea that a secret force was waiting at the back of the town.

Darby English Bible (DBY)
And it came to pass when the king of Ai saw it, that the men of the city hasted and rose early, and went out against Israel to battle, he and all his people, at the appointed place before the plain. But he knew not that there was an ambush against him behind the city.

Webster’s Bible (WBT)
And it came to pass when the king of Ai saw it, that they hasted and rose early, and the men of the city went out against Israel to battle, he and all his people, at a time appointed, before the plain: but he knew not that there were liers in ambush against him behind the city.

World English Bible (WEB)
It happened, when the king of Ai saw it, that they hurried and rose up early, and the men of the city went out against Israel to battle, he and all his people, at the time appointed, before the Arabah; but he didn’t know that there was an ambush against him behind the city.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when the king of Ai seeth `it’, that hasten, and rise early, and go out do the men of the city to meet Israel for battle, he and all his people, at the appointed season, at the front of the plain, and he hath not known that an ambush `is’ against him, on the rear of the city.

யோசுவா Joshua 8:14
ஆயியின் ராஜா அதைக்கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளயில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான்.
And it came to pass, when the king of Ai saw it, that they hasted and rose up early, and the men of the city went out against Israel to battle, he and all his people, at a time appointed, before the plain; but he wist not that there were liers in ambush against him behind the city.

And
it
came
to
pass,
וַיְהִ֞יwayhîvai-HEE
when
the
king
כִּרְא֣וֹתkirʾôtkeer-OTE
Ai
of
מֶֽלֶךְmelekMEH-lek
saw
הָעַ֗יhāʿayha-AI
it,
that
they
hasted
וַֽיְמַהֲר֡וּwaymahărûva-ma-huh-ROO
early,
up
rose
and
וַיַּשְׁכִּ֡ימוּwayyaškîmûva-yahsh-KEE-moo
and
the
men
וַיֵּֽצְא֣וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
city
the
of
אַנְשֵֽׁיʾanšêan-SHAY
went
out
הָעִ֣ירhāʿîrha-EER
against
לִקְרַֽאתliqratleek-RAHT
Israel
יִ֠שְׂרָאֵלyiśrāʾēlYEES-ra-ale
battle,
to
לַֽמִּלְחָמָ֞הlammilḥāmâla-meel-ha-MA
he
ה֧וּאhûʾhoo
and
all
וְכָלwĕkālveh-HAHL
his
people,
עַמּ֛וֹʿammôAH-moh
appointed,
time
a
at
לַמּוֹעֵ֖דlammôʿēdla-moh-ADE
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
plain;
הָֽעֲרָבָ֑הhāʿărābâha-uh-ra-VA
he
but
וְהוּא֙wĕhûʾveh-HOO
wist
לֹ֣אlōʾloh
not
יָדַ֔עyādaʿya-DA
that
כִּֽיkee
ambush
in
liers
were
there
אֹרֵ֥בʾōrēboh-RAVE
against
him
behind
ל֖וֹloh
the
city.
מֵאַֽחֲרֵ֥יmēʾaḥărêmay-ah-huh-RAY
הָעִֽיר׃hāʿîrha-EER


Tags ஆயியின் ராஜா அதைக்கண்டபோது அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து அதிகாலமே குறித்த வேளயில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள் பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான்
யோசுவா 8:14 Concordance யோசுவா 8:14 Interlinear யோசுவா 8:14 Image