யோசுவா 8:15
யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்திரத்திற்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
யோசுவாவும், இஸ்ரவேலின் மனிதர்களும் ஆயீயின் படையினர் தம்மைத் துரத்திவர இடம் கொடுத்தனர். யோசுவாவும் அவனது ஆட்களும் பாலைவனத்திற்கு நேராக கிழக்கே ஓட ஆரம்பித்தனர்.
திருவிவிலியம்
யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அவர்கள் முன் தோற்றவர்கள்போல் பாலைநிலம் நோக்கி ஓடினார்கள்.
King James Version (KJV)
And Joshua and all Israel made as if they were beaten before them, and fled by the way of the wilderness.
American Standard Version (ASV)
And Joshua and all Israel made as if they were beaten before them, and fled by the way of the wilderness.
Bible in Basic English (BBE)
Then Joshua and all Israel, acting as if they were overcome before them, went in flight by way of the waste land.
Darby English Bible (DBY)
And Joshua and all Israel let themselves be beaten before them; and they fled by the way of the wilderness.
Webster’s Bible (WBT)
And Joshua and all Israel made as if they were beaten before them, and fled by the way of the wilderness.
World English Bible (WEB)
Joshua and all Israel made as if they were beaten before them, and fled by the way of the wilderness.
Young’s Literal Translation (YLT)
And Joshua and all Israel `seem’ stricken before them, and flee the way of the wilderness,
யோசுவா Joshua 8:15
யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
And Joshua and all Israel made as if they were beaten before them, and fled by the way of the wilderness.
| And Joshua | וַיִּנָּֽגְע֛וּ | wayyinnāgĕʿû | va-yee-na-ɡeh-OO |
| and all | יְהוֹשֻׁ֥עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| Israel | וְכָל | wĕkāl | veh-HAHL |
| beaten were they if as made | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| before | לִפְנֵיהֶ֑ם | lipnêhem | leef-nay-HEM |
| fled and them, | וַיָּנֻ֖סוּ | wayyānusû | va-ya-NOO-soo |
| by the way | דֶּ֥רֶךְ | derek | DEH-rek |
| of the wilderness. | הַמִּדְבָּֽר׃ | hammidbār | ha-meed-BAHR |
Tags யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்
யோசுவா 8:15 Concordance யோசுவா 8:15 Interlinear யோசுவா 8:15 Image