யோசுவா 8:20
ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த்திரும்பினார்கள்.
Tamil Indian Revised Version
ஆயியின் மனிதர்கள் பின்நோக்கிப் பார்த்தபோது, இதோ, பட்டணத்தின் புகை ஆகாயத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமல்போனது; வனாந்திரத்திற்கு ஓடின மக்கள் தங்களைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கித் திரும்பினார்கள்.
Tamil Easy Reading Version
ஆயீ நகர ஜனங்கள் திரும்பிப் பார்த்து, தங்கள் நகரம் எரிவதையும், வானத்திற்கு நேராகப் புகை எழும்புவதையும் கண்டனர். எனவே அவர்கள் தங்கள் வலிமையையும் துணிவையும் இழந்து, இஸ்ரவேலரைத் துரத்துவதைக் கைவிட்டனர். இஸ்ரவேலர் ஓடுவதை நிறுத்திவிட்டு திரும்பி ஆயீ நகர மக்களோடு போரிட்டனர். ஆயீ நகர ஜனங்கள் ஓடி ஒளிவதற்கு எந்த இடமும் அகப்படவில்லை.
திருவிவிலியம்
ஆயியின் மக்கள் திரும்பிப் பார்த்தனர். இதோ நகரினின்று எழும்பிய புகை விண்ணை நோக்கிப் போவதைக் கண்டனர். எப்பக்கமும் தப்பியோட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. பாலைநிலம் நோக்கி ஓடிய இஸ்ரயேல் மக்கள் தங்களைத் துரத்தியவர்மீது திரும்பிப் பாய்ந்தனர்.
King James Version (KJV)
And when the men of Ai looked behind them, they saw, and, behold, the smoke of the city ascended up to heaven, and they had no power to flee this way or that way: and the people that fled to the wilderness turned back upon the pursuers.
American Standard Version (ASV)
And when the men of Ai looked behind them, they saw, and, behold, the smoke of the city ascended up to heaven, and they had no power to flee this way or that way: and the people that fled to the wilderness turned back upon the pursuers.
Bible in Basic English (BBE)
Then the men of Ai, looking back, saw the smoke of the town going up to heaven, and were unable to go this way or that: and the people who had gone in flight to the waste land were turned back on those who were coming after them.
Darby English Bible (DBY)
And the men of Ai turned and saw, and behold, the smoke of the city went up to heaven, and they had no power to flee this way or that way; and the people that fled to the wilderness turned upon the pursuers.
Webster’s Bible (WBT)
And when the men of Ai looked behind them, they saw, and behold, the smoke of the city ascended to heaven, and they had no power to flee this way or that way: and the people that fled to the wilderness turned back upon the pursuers.
World English Bible (WEB)
When the men of Ai looked behind them, they saw, and, behold, the smoke of the city ascended up to heaven, and they had no power to flee this way or that way: and the people who fled to the wilderness turned back on the pursuers.
Young’s Literal Translation (YLT)
And the men of Ai look behind them, and see, and lo, the smoke of the city hath gone up unto the heavens, and there hath not been in them power to flee hither and thither — and the people who are fleeing to the wilderness have turned against the pursuer, —
யோசுவா Joshua 8:20
ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த்திரும்பினார்கள்.
And when the men of Ai looked behind them, they saw, and, behold, the smoke of the city ascended up to heaven, and they had no power to flee this way or that way: and the people that fled to the wilderness turned back upon the pursuers.
| And when the men | וַיִּפְנ֣וּ | wayyipnû | va-yeef-NOO |
| of Ai | אַנְשֵׁי֩ | ʾanšēy | an-SHAY |
| looked | הָעַ֨י | hāʿay | ha-AI |
| behind | אַֽחֲרֵיהֶ֜ם | ʾaḥărêhem | ah-huh-ray-HEM |
| them, they saw, | וַיִּרְא֗וּ | wayyirʾû | va-yeer-OO |
| behold, and, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| the smoke | עָלָ֜ה | ʿālâ | ah-LA |
| city the of | עֲשַׁ֤ן | ʿăšan | uh-SHAHN |
| ascended up | הָעִיר֙ | hāʿîr | ha-EER |
| to heaven, | הַשָּׁמַ֔יְמָה | haššāmaymâ | ha-sha-MA-ma |
| had they and | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| no | הָיָ֨ה | hāyâ | ha-YA |
| power | בָהֶ֥ם | bāhem | va-HEM |
| to flee | יָדַ֛יִם | yādayim | ya-DA-yeem |
| way this | לָנ֖וּס | lānûs | la-NOOS |
| or that way: | הֵ֣נָּה | hēnnâ | HAY-na |
| people the and | וָהֵ֑נָּה | wāhēnnâ | va-HAY-na |
| that fled | וְהָעָם֙ | wĕhāʿām | veh-ha-AM |
| wilderness the to | הַנָּ֣ס | hannās | ha-NAHS |
| turned back | הַמִּדְבָּ֔ר | hammidbār | ha-meed-BAHR |
| upon | נֶהְפַּ֖ךְ | nehpak | neh-PAHK |
| the pursuers. | אֶל | ʾel | el |
| הָֽרוֹדֵֽף׃ | hārôdēp | HA-roh-DAFE |
Tags ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது இதோ பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள் அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த்திரும்பினார்கள்
யோசுவா 8:20 Concordance யோசுவா 8:20 Interlinear யோசுவா 8:20 Image