Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 8:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 8 யோசுவா 8:26

யோசுவா 8:26
ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.

Tamil Indian Revised Version
ஆயியின் குடிகளையெல்லாம் அழித்துத் தீரும்வரைக்கும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.

Tamil Easy Reading Version
தனது ஆட்கள் நகரை அழிப்பதற்கு அடையாளமாக யோசுவா அவனது ஈட்டியை ஆயீக்கு நேராக நீட்டிக்கொண்டிருந்தான். நகரத்தின் ஜனங்கள் அனைவரும் அழியும்வரைக்கும் அவ்வாறே நின்றிருந்தான்.

திருவிவிலியம்
ஆயியின் எல்லா மக்களையும் கொல்லும் வரை, யோசுவா ஈட்டியுடன் ஓங்கிய கையை மடக்கவில்லை.

Joshua 8:25Joshua 8Joshua 8:27

King James Version (KJV)
For Joshua drew not his hand back, wherewith he stretched out the spear, until he had utterly destroyed all the inhabitants of Ai.

American Standard Version (ASV)
For Joshua drew not back his hand, wherewith he stretched out the javelin, until he had utterly destroyed all the inhabitants of Ai.

Bible in Basic English (BBE)
For Joshua did not take back his hand with the outstretched spear till the destruction of the people of Ai was complete.

Darby English Bible (DBY)
And Joshua did not draw back his hand, which he had stretched out with the javelin, until they had utterly destroyed all the inhabitants of Ai.

Webster’s Bible (WBT)
For Joshua drew not his hand back with which he stretched out the spear, until he had utterly destroyed all the inhabitants of Ai.

World English Bible (WEB)
For Joshua didn’t draw back his hand, with which he stretched out the javelin, until he had utterly destroyed all the inhabitants of Ai.

Young’s Literal Translation (YLT)
And Joshua hath not brought back his hand which he stretched out with the javelin till that he hath devoted all the inhabitants of Ai;

யோசுவா Joshua 8:26
ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
For Joshua drew not his hand back, wherewith he stretched out the spear, until he had utterly destroyed all the inhabitants of Ai.

For
Joshua
וִֽיהוֹשֻׁ֙עַ֙wîhôšuʿavee-hoh-SHOO-AH
drew
לֹֽאlōʾloh
not
הֵשִׁ֣יבhēšîbhay-SHEEV
his
hand
יָד֔וֹyādôya-DOH
wherewith
back,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
stretched
out
נָטָ֖הnāṭâna-TA
spear,
the
בַּכִּיד֑וֹןbakkîdônba-kee-DONE
until
עַ֚דʿadad

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
destroyed
utterly
had
he
הֶֽחֱרִ֔יםheḥĕrîmheh-hay-REEM

אֵ֖תʾētate
all
כָּלkālkahl
the
inhabitants
יֹֽשְׁבֵ֥יyōšĕbêyoh-sheh-VAY
of
Ai.
הָעָֽי׃hāʿāyha-AI


Tags ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும் யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை
யோசுவா 8:26 Concordance யோசுவா 8:26 Interlinear யோசுவா 8:26 Image