Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 8:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 8 யோசுவா 8:3

யோசுவா 8:3
அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்த ஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம் பேரைத் தெரிந்தெடுத்து இராத்திரியிலே அவர்களை அனுப்பி,

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆயியின் மீது படையெடுத்துப் போக, யோசுவாவும் எல்லா யுத்தமனிதர்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரர்களான முப்பதாயிரம்பேரைத் தேர்ந்தெடுத்து, இரவிலே அவர்களை அனுப்பி,

Tamil Easy Reading Version
யோசுவா தனது சேனையை ஆயீக்கு நேராக வழி நடத்தினான். பின் 30,000 சிறந்த போர்வீரரைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினான்.

திருவிவிலியம்
அவ்வாறே, யோசுவாவும் எல்லாப் போர்வீரர்களும் ஆயிக்குப் புறப்படத் தயாராயினர். யோசுவா முப்பதாயிரம் வலிமை வாய்ந்த போர் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினார்.

Joshua 8:2Joshua 8Joshua 8:4

King James Version (KJV)
So Joshua arose, and all the people of war, to go up against Ai: and Joshua chose out thirty thousand mighty men of valor, and sent them away by night.

American Standard Version (ASV)
So Joshua arose, and all the people of war, to go up to Ai: and Joshua chose out thirty thousand men, the mighty men of valor, and sent them forth by night.

Bible in Basic English (BBE)
So Joshua and the fighting-men got ready to go up against Ai; and Joshua took thirty thousand men of war, and sent them out by night.

Darby English Bible (DBY)
And Joshua arose, and all the people of war, to go up to Ai. And Joshua chose thirty thousand valiant men, and sent them away by night.

Webster’s Bible (WBT)
So Joshua arose, and all the people of war, to go up against Ai: and Joshua chose out thirty thousand mighty men of valor, and sent them away by night.

World English Bible (WEB)
So Joshua arose, and all the people of war, to go up to Ai: and Joshua chose out thirty thousand men, the mighty men of valor, and sent them forth by night.

Young’s Literal Translation (YLT)
And Joshua riseth, and all the people of war, to go up to Ai, and Joshua chooseth thirty thousand men, mighty ones of valour, and sendeth them away by night,

யோசுவா Joshua 8:3
அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்த ஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம் பேரைத் தெரிந்தெடுத்து இராத்திரியிலே அவர்களை அனுப்பி,
So Joshua arose, and all the people of war, to go up against Ai: and Joshua chose out thirty thousand mighty men of valor, and sent them away by night.

So
Joshua
וַיָּ֧קָםwayyāqomva-YA-kome
arose,
יְהוֹשֻׁ֛עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
people
עַ֥םʿamam
war,
of
הַמִּלְחָמָ֖הhammilḥāmâha-meel-ha-MA
to
go
up
לַֽעֲל֣וֹתlaʿălôtla-uh-LOTE
against
Ai:
הָעָ֑יhāʿāyha-AI
Joshua
and
וַיִּבְחַ֣רwayyibḥarva-yeev-HAHR
chose
out
יְ֠הוֹשֻׁעַyĕhôšuaʿYEH-hoh-shoo-ah
thirty
שְׁלֹשִׁ֨יםšĕlōšîmsheh-loh-SHEEM
thousand
אֶ֤לֶףʾelepEH-lef
mighty
אִישׁ֙ʾîšeesh
men
גִּבּוֹרֵ֣יgibbôrêɡee-boh-RAY
valour,
of
הַחַ֔יִלhaḥayilha-HA-yeel
and
sent
them
away
וַיִּשְׁלָחֵ֖םwayyišlāḥēmva-yeesh-la-HAME
by
night.
לָֽיְלָה׃lāyĕlâLA-yeh-la

Tags அப்பொழுது ஆயியின்மேல் போக யோசுவாவும் சகல யுத்த ஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள் யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம் பேரைத் தெரிந்தெடுத்து இராத்திரியிலே அவர்களை அனுப்பி
யோசுவா 8:3 Concordance யோசுவா 8:3 Interlinear யோசுவா 8:3 Image