Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 8:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 8 யோசுவா 8:33

யோசுவா 8:33
இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே; இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிப்பதற்காக கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர்கள் எல்லோரும், அவர்களுடைய மூப்பர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களான ஆசாரியர்களுக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிப்பேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிப்பேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.

Tamil Easy Reading Version
பரிசுத்தப் பெட்டியைச் சூழ்ந்து தலைவர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேலரும் நின்றனர். கர்த்தருடைய உடன்படிக்கையுள்ள பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த லேவி கோத்திரத்தின் ஆசாரியர்களுக்கு முன்னே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். இஸ்ரவேலின் ஜனங்களும், பிறரும் அங்கே நின்றிருந்தனர். பாதி ஜனங்கள் கூட்டத்தினர் ஏபால் மலைக்கு முன்பும், மற்றொரு பாதியினர் கெரிசீம் மலைக்கு முன்னேயும் நின்றார்கள். கர்த்தருடைய தாசனாகிய மோசே ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இப்படி செய்யும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களும் வெளிநாட்டவரும் முதியோர், அலுவலர், நீதிபதிகளுடன் பேழைக்கு முன்னே இருமருங்கிலும் நின்றுகொண்டிருந்தனர். லேவியக் குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஏந்திக்கொண்டிருந்தனர். பாதிப்பேர் கெரிசிம் மலை முன்பும், பாதிப்பேர் ஏபால் மலை முன்பும், கடவுளின் ஊழியராகிய மோசே ஏற்கெனவே கட்டளையிட்டபடி, இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி தர நின்றுகொண்டிருந்தனர்.

Joshua 8:32Joshua 8Joshua 8:34

King James Version (KJV)
And all Israel, and their elders, and officers, and their judges, stood on this side the ark and on that side before the priests the Levites, which bare the ark of the covenant of the LORD, as well the stranger, as he that was born among them; half of them over against mount Gerizim, and half of them over against mount Ebal; as Moses the servant of the LORD had commanded before, that they should bless the people of Israel.

American Standard Version (ASV)
And all Israel, and their elders and officers, and their judges, stood on this side of the ark and on that side before the priests the Levites, that bare the ark of the covenant of Jehovah, as well the sojourner as the homeborn; half of them in front of mount Gerizim, and half of them in front of mount Ebal; as Moses the servant of Jehovah had commanded at the first, that they should bless the people of Israel.

Bible in Basic English (BBE)
And all Israel, those who were Israelites by birth, as well as the men from other lands living with them, and their responsible men and their overseers and judges, took their places round the ark, in front of the priests, the Levites, whose work it was to take up the ark of the Lord’s agreement; half of them were stationed in front of Mount Gerizim and half in front of Mount Ebal, in agreement with the orders for the blessing of the children of Israel which Moses, the servant of the Lord, had given.

Darby English Bible (DBY)
And all Israel, and their elders, and their officers and judges, stood on this side and on that side of the ark before the priests the Levites, who bore the ark of the covenant of Jehovah, as well the stranger as the home-born [Israelite]; half of them toward mount Gerizim, and the other half of them toward mount Ebal; as Moses the servant of Jehovah had commanded, that they should bless the people of Israel, in the beginning.

Webster’s Bible (WBT)
And all Israel, and their elders, and officers, and their judges, stood on this side of the ark, and on that side, before the priests the Levites, who bore the ark of the covenant of the LORD, as well the stranger, as he that was born among them; half of them over against mount Gerizim, and half of them over against mount Ebal; as Moses the servant of the LORD had commanded before, that they should bless the people of Israel.

World English Bible (WEB)
All Israel, and their elders and officers, and their judges, stood on this side of the ark and on that side before the priests the Levites, who bore the ark of the covenant of Yahweh, as well the foreigner as the native; half of them in front of Mount Gerizim, and half of them in front of Mount Ebal; as Moses the servant of Yahweh had commanded at the first, that they should bless the people of Israel.

Young’s Literal Translation (YLT)
And all Israel, and its elders, and authorities, and its judges, are standing on this side and on that of the ark, over-against the priests, the Levites, bearing the ark of the covenant of Jehovah, as well the sojourner as the native, half of them over-against mount Gerizim, and the half of them over-against mount Ebal, as Moses servant of Jehovah commanded to bless the people of Israel at the first.

யோசுவா Joshua 8:33
இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே; இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.
And all Israel, and their elders, and officers, and their judges, stood on this side the ark and on that side before the priests the Levites, which bare the ark of the covenant of the LORD, as well the stranger, as he that was born among them; half of them over against mount Gerizim, and half of them over against mount Ebal; as Moses the servant of the LORD had commanded before, that they should bless the people of Israel.

And
all
וְכָלwĕkālveh-HAHL
Israel,
יִשְׂרָאֵ֡לyiśrāʾēlyees-ra-ALE
and
their
elders,
וּזְקֵנָ֡יוûzĕqēnāywoo-zeh-kay-NAV
and
officers,
וְשֹֽׁטְרִ֣ים׀wĕšōṭĕrîmveh-shoh-teh-REEM
judges,
their
and
וְשֹֽׁפְטָ֡יוwĕšōpĕṭāywveh-shoh-feh-TAV
stood
עֹֽמְדִ֣יםʿōmĕdîmoh-meh-DEEM
on
this
side
מִזֶּ֣ה׀mizzemee-ZEH
ark
the
וּמִזֶּ֣ה׀ûmizzeoo-mee-ZEH
and
on
that
side
לָֽאָר֡וֹןlāʾārônla-ah-RONE
before
נֶגֶד֩negedneh-ɡED
the
priests
הַכֹּֽהֲנִ֨יםhakkōhănîmha-koh-huh-NEEM
the
Levites,
הַלְוִיִּ֜םhalwiyyimhahl-vee-YEEM
which
bare
נֹֽשְׂאֵ֣י׀nōśĕʾênoh-seh-A
the
ark
אֲר֣וֹןʾărônuh-RONE
covenant
the
of
בְּרִיתbĕrîtbeh-REET
of
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
stranger,
the
well
as
כַּגֵּר֙kaggērka-ɡARE
born
was
that
he
as
כָּֽאֶזְרָ֔חkāʾezrāḥka-ez-RAHK
among
them;
half
חֶצְיוֹ֙ḥeṣyôhets-YOH
of
them
over
אֶלʾelel
against
מ֣וּלmûlmool
mount
הַרharhahr
Gerizim,
גְּרִזִ֔יםgĕrizîmɡeh-ree-ZEEM
and
half
וְהַֽחֶצְי֖וֹwĕhaḥeṣyôveh-ha-hets-YOH
of
them
over
אֶלʾelel
against
מ֣וּלmûlmool
mount
הַרharhahr
Ebal;
עֵיבָ֑לʿêbālay-VAHL
as
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
Moses
צִוָּ֜הṣiwwâtsee-WA
the
servant
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
Lord
the
of
עֶֽבֶדʿebedEH-ved
had
commanded
יְהוָ֗הyĕhwâyeh-VA
before,
לְבָרֵ֛ךְlĕbārēkleh-va-RAKE
bless
should
they
that
אֶתʾetet

הָעָ֥םhāʿāmha-AM
the
people
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
of
Israel.
בָּרִֽאשֹׁנָֽה׃bāriʾšōnâba-REE-shoh-NA


Tags இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுடைய மூப்பரும் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் அந்நியர்களும் இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக பெட்டிக்கு இருபுறத்திலும் பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும் பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்
யோசுவா 8:33 Concordance யோசுவா 8:33 Interlinear யோசுவா 8:33 Image