Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 9:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 9 யோசுவா 9:12

யோசுவா 9:12
உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டுவந்தோம்; இப்பொழுது இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.

Tamil Indian Revised Version
உங்களிடம் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்களுடைய வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.

Tamil Easy Reading Version
“எங்கள் அப்பத்தைப் பாருங்கள்! நாங்கள் எங்கள் வீடுகளைவிட்டு உங்களிடம் வரும்படி பயணம் செய்யத் துவங்கியபோது அது சூடாகவும், புதியதாகவும் இருந்தது. ஆனால் இப்போது உலர்ந்து பழையதாகப் போய்விட்டது.

திருவிவிலியம்
நாங்கள் உங்களிடம் வர எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, வழி உணவாக எடுத்துக் கொண்ட இந்த அப்பம் சூடாக இருந்தது. இப்போதோ காய்ந்து சாம்பல் பூத்துவிட்டது.

Joshua 9:11Joshua 9Joshua 9:13

King James Version (KJV)
This our bread we took hot for our provision out of our houses on the day we came forth to go unto you; but now, behold, it is dry, and it is mouldy:

American Standard Version (ASV)
This our bread we took hot for our provision out of our houses on the day we came forth to go unto you; but now, behold, it is dry, and is become mouldy:

Bible in Basic English (BBE)
This bread which we have with us for our food, we took warm and new from our houses when starting on our journey to you; but now see, it has become dry and broken up.

Darby English Bible (DBY)
This our bread we took warm for our provision out of our houses on the day we came forth to go unto you; and now, behold, it is dry, and is become mouldy.

Webster’s Bible (WBT)
This our bread we took hot for our provision out of our houses on the day we came forth to go to you; but now, behold, it is dry, and it is moldy:

World English Bible (WEB)
This our bread we took hot for our provision out of our houses on the day we came forth to go to you; but now, behold, it is dry, and is become moldy:

Young’s Literal Translation (YLT)
this our bread — hot we provided ourselves with it out of our houses, on the day of our coming out to go unto you, and now, lo, it is dry, and hath been crumbs;

யோசுவா Joshua 9:12
உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டுவந்தோம்; இப்பொழுது இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.
This our bread we took hot for our provision out of our houses on the day we came forth to go unto you; but now, behold, it is dry, and it is mouldy:

This
זֶ֣ה׀zezeh
our
bread
לַחְמֵ֗נוּlaḥmēnûlahk-MAY-noo
we
took
hot
חָ֞םḥāmhahm
provision
our
for
הִצְטַיַּ֤דְנוּhiṣṭayyadnûheets-ta-YAHD-noo
out
of
our
houses
אֹתוֹ֙ʾōtôoh-TOH
on
the
day
מִבָּ֣תֵּ֔ינוּmibbāttênûmee-BA-TAY-noo
forth
came
we
בְּי֥וֹםbĕyômbeh-YOME
to
go
צֵאתֵ֖נוּṣēʾtēnûtsay-TAY-noo
unto
לָלֶ֣כֶתlāleketla-LEH-het
you;
but
now,
אֲלֵיכֶ֑םʾălêkemuh-lay-HEM
behold,
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
it
is
dry,
הִנֵּ֣הhinnēhee-NAY
and
it
is
יָבֵ֔שׁyābēšya-VAYSH
mouldy:
וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
נִקֻּדִֽים׃niqqudîmnee-koo-DEEM


Tags உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டுவந்தோம் இப்பொழுது இதோ உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது
யோசுவா 9:12 Concordance யோசுவா 9:12 Interlinear யோசுவா 9:12 Image