Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 9:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 9 யோசுவா 9:13

யோசுவா 9:13
நாங்கள் இந்தத் திராட்சத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாβே பழசாί்ப்பேξயிற்று என்றார்கள்.

Tamil Indian Revised Version
நாங்கள் இந்தத் திராட்சைரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள்.

Tamil Easy Reading Version
எங்கள் திராட்சைரசப் பைகளைப் பாருங்கள்! நாங்கள் வீட்டிலிருந்து வந்தபோது அவை புதிதாகவும் திராட்சைரசம் நிரப்பப்பட்டவையாகவும் இருந்தன. இப்போது அவை கிழிந்து, பழையனவாகிவிட்டன. எங்கள் உடைகளையும், பாதரட்சைகளையும் பாருங்கள்! நாங்கள் அணிந்து கொண்டிருப்பவை பயணத்தால் கிழிந்துபோயிருப்பதைக் காண்பீர்கள்” என்றனர்.

திருவிவிலியம்
“இவை திராட்சை ரசத் தோல்பைகள். நாங்கள் நிரப்பிய போது புதியனவாக இருந்தன. இப்போதோ கிழிந்துவிட்டன. எங்கள் ஆடைகளும் எங்கள் மிதியடிகளும் மிகநெடும் பயணத்தினால் கிழிந்து விட்டன” என்றனர்.

Joshua 9:12Joshua 9Joshua 9:14

King James Version (KJV)
And these bottles of wine, which we filled, were new; and, behold, they be rent: and these our garments and our shoes are become old by reason of the very long journey.

American Standard Version (ASV)
and these wine-skins, which we filled, were new; and, behold, they are rent: and these our garments and our shoes are become old by reason of the very long journey.

Bible in Basic English (BBE)
And these wine-skins were new when we put the wine in them, and now they are cracked as you see; and our clothing and our shoes have become old because of our very long journey here.

Darby English Bible (DBY)
And these flasks of wine which we filled new, behold, they are rent; and these our garments and our sandals are become old by reason of the very long journey.

Webster’s Bible (WBT)
And these bottles of wine which we filled, were new, and behold, they are rent: and these our garments and our shoes are become old by reason of the very long journey.

World English Bible (WEB)
and these wine-skins, which we filled, were new; and, behold, they are torn: and these our garments and our shoes are become old by reason of the very long journey.

Young’s Literal Translation (YLT)
and these `are’ the wine-bottles which we filled, new, and lo, they have rent; and these, our garments and our sandals, have become old, from the exceeding greatness of the way.’

யோசுவா Joshua 9:13
நாங்கள் இந்தத் திராட்சத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாβே பழசாί்ப்பேξயிற்று என்றார்கள்.
And these bottles of wine, which we filled, were new; and, behold, they be rent: and these our garments and our shoes are become old by reason of the very long journey.

And
these
וְאֵ֨לֶּהwĕʾēlleveh-A-leh
bottles
נֹאד֤וֹתnōʾdôtnoh-DOTE
of
wine,
הַיַּ֙יִן֙hayyayinha-YA-YEEN
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
we
filled,
מִלֵּ֣אנוּmillēʾnûmee-LAY-noo
new;
were
חֲדָשִׁ֔יםḥădāšîmhuh-da-SHEEM
and,
behold,
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
they
be
rent:
הִתְבַּקָּ֑עוּhitbaqqāʿûheet-ba-KA-oo
these
and
וְאֵ֤לֶּהwĕʾēlleveh-A-leh
our
garments
שַׂלְמוֹתֵ֙ינוּ֙śalmôtênûsahl-moh-TAY-NOO
and
our
shoes
וּנְעָלֵ֔ינוּûnĕʿālênûoo-neh-ah-LAY-noo
old
become
are
בָּל֕וּbālûba-LOO
by
reason
of
the
very
מֵרֹ֥בmērōbmay-ROVE
long
הַדֶּ֖רֶךְhadderekha-DEH-rek
journey.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE


Tags நாங்கள் இந்தத் திராட்சத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது ஆனாலும் இதோ கிழிந்துபோயிற்று எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாβே பழசாί்ப்பேξயிற்று என்றார்கள்
யோசுவா 9:13 Concordance யோசுவா 9:13 Interlinear யோசுவா 9:13 Image