யோசுவா 9:18
சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.
Tamil Indian Revised Version
சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் அவர்களைத் தாக்கவில்லை; ஆனாலும் சபையார்கள் எல்லோரும் பிரபுக்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் இஸ்ரவேல் படையினர் அந்நகரங்களை எதிர்த்துப் போர் செய்யவில்லை. அந்த ஜனங்களோடு அவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். ஏனெனில் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு, முன்பு அவர்கள் ஒரு வாக்குறுதியைச் செய்திருந்தனர். ஒப்பந்தம் செய்த தலைவர்களை எதிர்த்து ஜனங்கள் குற்றம் சாட்டினார்கள்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை. ஏனெனில், சபையின் தலைவர்கள் அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு வாக்களித்திருந்தார்கள். சபை முழுவதும் தலைவர்களுக்கு எதிராக முணுமுணுத்தது.
King James Version (KJV)
And the children of Israel smote them not, because the princes of the congregation had sworn unto them by the LORD God of Israel. And all the congregation murmured against the princes.
American Standard Version (ASV)
And the children of Israel smote them not, because the princes of the congregation had sworn unto them by Jehovah, the God of Israel. And all the congregation murmured against the princes.
Bible in Basic English (BBE)
And the children of Israel did not put them to death, because the chiefs of the people had taken an oath to them by the Lord, the God of Israel. And all the people made an outcry against the chiefs.
Darby English Bible (DBY)
And the children of Israel did not smite them, because the princes of the assembly had sworn unto them by Jehovah the God of Israel. Then all the assembly murmured against the princes.
Webster’s Bible (WBT)
And the children of Israel smote them not, because the princes of the congregation had sworn to them by the LORD God of Israel. And all the congregation murmured against the princes.
World English Bible (WEB)
The children of Israel didn’t strike them, because the princes of the congregation had sworn to them by Yahweh, the God of Israel. All the congregation murmured against the princes.
Young’s Literal Translation (YLT)
and the sons of Israel have not smitten them, for sworn to them have the princes of the company by Jehovah God of Israel, and all the company murmur against the princes.
யோசுவா Joshua 9:18
சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.
And the children of Israel smote them not, because the princes of the congregation had sworn unto them by the LORD God of Israel. And all the congregation murmured against the princes.
| And the children | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| of Israel | הִכּוּם֙ | hikkûm | hee-KOOM |
| smote | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| them not, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| because | כִּֽי | kî | kee |
| princes the | נִשְׁבְּע֤וּ | nišbĕʿû | neesh-beh-OO |
| of the congregation | לָהֶם֙ | lāhem | la-HEM |
| had sworn | נְשִׂיאֵ֣י | nĕśîʾê | neh-see-A |
| Lord the by them unto | הָֽעֵדָ֔ה | hāʿēdâ | ha-ay-DA |
| God | בַּֽיהוָ֖ה | bayhwâ | bai-VA |
| of Israel. | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| all And | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| the congregation | וַיִּלֹּ֥נוּ | wayyillōnû | va-yee-LOH-noo |
| murmured | כָל | kāl | hahl |
| against | הָֽעֵדָ֖ה | hāʿēdâ | ha-ay-DA |
| the princes. | עַל | ʿal | al |
| הַנְּשִׂיאִֽים׃ | hannĕśîʾîm | ha-neh-see-EEM |
Tags சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால் இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்
யோசுவா 9:18 Concordance யோசுவா 9:18 Interlinear யோசுவா 9:18 Image