Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 9:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 9 யோசுவா 9:27

யோசுவா 9:27
இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.

Tamil Indian Revised Version
இந்தநாள்வரை இருக்கிறபடியே, அந்தநாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்திற்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் வைத்தான்.

Tamil Easy Reading Version
கிபியோனிய ஜனங்களை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடிமைகளாக யோசுவா ஆக்கினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் கர்த்தருடைய பலிபீடத்திற்கும் தேவையான விறகு வெட்டி, தண்ணீர் மொண்டு வந்தனர். தேவன் தெரிந்தெடுத்த இடத்தில் எல்லாம் அவர்கள் அவ்வேலைகளைச் செய்தனர். அந்த ஜனங்கள் இன்றைக்கும் அடிமைகளாக உள்ளனர்.

திருவிவிலியம்
யோசுவா, அந்நாளில் அவர்களை மரம் வெட்டுபவர்களாகவும், சபைக்கும் ஆண்டவரின் பீடத்திற்கும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் நியமித்தார். அவர் அவர்களுக்குக் குறித்த இடத்தில் இன்றுவரை அவர்கள் உள்ளனர்.

Joshua 9:26Joshua 9

King James Version (KJV)
And Joshua made them that day hewers of wood and drawers of water for the congregation, and for the altar of the LORD, even unto this day, in the place which he should choose.

American Standard Version (ASV)
And Joshua made them that day hewers of wood and drawers of water for the congregation, and for the altar of Jehovah, unto this day, in the place which he should choose.

Bible in Basic English (BBE)
And that day Joshua made them servants, cutting wood and getting water for the people and for the altar of the Lord, in the place marked out by him, to this day.

Darby English Bible (DBY)
And Joshua made them that day hewers of wood and drawers of water for the assembly, and for the altar of Jehovah, to this day, in the place which he should choose.

Webster’s Bible (WBT)
And Joshua made them that day hewers of wood and drawers of water for the congregation, and for the altar of the LORD, even to this day, in the place which he should choose.

World English Bible (WEB)
That day Joshua made those wood cutters and drawers of water for the congregation, and for the altar of Yahweh, to this day, in the place which he should choose.

Young’s Literal Translation (YLT)
and Joshua maketh them on that day hewers of wood and drawers of water for the company, and for the altar of Jehovah, unto this day, at the place which He doth choose.

யோசுவா Joshua 9:27
இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.
And Joshua made them that day hewers of wood and drawers of water for the congregation, and for the altar of the LORD, even unto this day, in the place which he should choose.

And
Joshua
וַיִּתְּנֵ֨םwayyittĕnēmva-yee-teh-NAME
made
יְהוֹשֻׁ֜עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
them
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַה֗וּאhahûʾha-HOO
hewers
חֹֽטְבֵ֥יḥōṭĕbêhoh-teh-VAY
of
wood
עֵצִ֛יםʿēṣîmay-TSEEM
drawers
and
וְשֹׁ֥אֲבֵיwĕšōʾăbêveh-SHOH-uh-vay
of
water
מַ֖יִםmayimMA-yeem
for
the
congregation,
לָֽעֵדָ֑הlāʿēdâla-ay-DA
altar
the
for
and
וּלְמִזְבַּ֤חûlĕmizbaḥoo-leh-meez-BAHK
of
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
even
unto
עַדʿadad
this
הַיּ֣וֹםhayyômHA-yome
day,
הַזֶּ֔הhazzeha-ZEH
in
אֶלʾelel
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
should
choose.
יִבְחָֽר׃yibḥāryeev-HAHR


Tags இந்நாள்மட்டும் இருக்கிறபடியே அந்நாளில் அவர்களைச் சபைக்கும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்
யோசுவா 9:27 Concordance யோசுவா 9:27 Interlinear யோசுவா 9:27 Image