யூதா 1:20
நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,
Tamil Indian Revised Version
நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
Tamil Easy Reading Version
ஆனால் அன்பான நண்பர்களே, மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்களே பலமுள்ளவர்களாக வளர்த்துக்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு கூட பிரார்த்தனை செய்யுங்கள்.
திருவிவிலியம்
அன்பானவர்களே, தூய்மை மிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்.
King James Version (KJV)
But ye, beloved, building up yourselves on your most holy faith, praying in the Holy Ghost,
American Standard Version (ASV)
But ye, beloved, building up yourselves on your most holy faith, praying in the Holy Spirit,
Bible in Basic English (BBE)
But you, my loved ones, building yourselves up on your most holy faith, and making prayers in the Holy Spirit,
Darby English Bible (DBY)
But *ye*, beloved, building yourselves up on your most holy faith, praying in the Holy Spirit,
World English Bible (WEB)
But you, beloved, keep building up yourselves on your most holy faith, praying in the Holy Spirit.
Young’s Literal Translation (YLT)
And ye, beloved, on your most holy faith building yourselves up, in the Holy Spirit praying,
யூதா Jude 1:20
நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,
But ye, beloved, building up yourselves on your most holy faith, praying in the Holy Ghost,
| But | ὑμεῖς | hymeis | yoo-MEES |
| ye, | δέ, | de | thay |
| beloved, | ἀγαπητοί, | agapētoi | ah-ga-pay-TOO |
| building up | τῇ | tē | tay |
| yourselves | ἁγιωτάτῃ | hagiōtatē | a-gee-oh-TA-tay |
| on your | ὑμῶν | hymōn | yoo-MONE |
| πίστει | pistei | PEE-stee | |
| most holy | ἐποικοδομοῦντες | epoikodomountes | ape-oo-koh-thoh-MOON-tase |
| faith, | ἑαυτοὺς | heautous | ay-af-TOOS |
| praying | ἐν | en | ane |
| in | πνεύματι | pneumati | PNAVE-ma-tee |
| the Holy | ἁγίῳ | hagiō | a-GEE-oh |
| Ghost, | προσευχόμενοι | proseuchomenoi | prose-afe-HOH-may-noo |
Tags நீங்களோ பிரியமானவர்களே உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி
யூதா 1:20 Concordance யூதா 1:20 Interlinear யூதா 1:20 Image