Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 1:10

Judges 1:10 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 1

நியாயாதிபதிகள் 1:10
அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்.


நியாயாதிபதிகள் 1:10 ஆங்கிலத்தில்

appatiyae Yoothaa Koththiraththaar Epironilae Kutiyirukkira Kaanaaniyarukku Virothamaayp Poy, Sesaay, Ageemaan, Thalmaay Enpavarkalai Vettippottarkal. Murkaalaththil Antha Epironukku Geeriyaath Arpaa Entu Paer.


Tags அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய் சேசாய் அகீமான் தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள் முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்
நியாயாதிபதிகள் 1:10 Concordance நியாயாதிபதிகள் 1:10 Interlinear நியாயாதிபதிகள் 1:10 Image