நியாயாதிபதிகள் 1:13
அப்போது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; எனவே, தன்னுடைய மகளாகிய அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
Tamil Easy Reading Version
காலேபுக்குக் கேனாஸ் என்னும் பெயருடைய இளைய சகோதரன் ஒருவன் இருந்தான் அவனுக்கு ஒத்னியேல் என்னும் பெயருடைய மகன் இருந்தான். கீரியாத் செப்பேர் என்னும் நகரை ஒத்னியேல் கைப்பற்றினான். எனவே ஒத்னியேலுக்கு மனைவியாகும்படி காலேப் தன் மகள் அக்சாளைக் கொடுத்தான்.
திருவிவிலியம்
காலேபின் இளைய சகோதரனும், கெனாசின் மகனுமாகிய ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். எனவே, காலேபு அவருக்குத் தம்மகள் அக்சாவை மனைவியாக அளித்தார்.
King James Version (KJV)
And Othniel the son of Kenaz, Caleb’s younger brother, took it: and he gave him Achsah his daughter to wife.
American Standard Version (ASV)
And Othniel the son of Kenaz, Caleb’s younger brother, took it: and he gave him Achsah his daughter to wife.
Bible in Basic English (BBE)
And Othniel, the son of Kenaz, Caleb’s younger brother, took it; so he gave him his daughter Achsah for his wife.
Darby English Bible (DBY)
And Oth’ni-el the son of Kenaz, Caleb’s younger brother, took it; and he gave him Achsah his daughter as wife.
Webster’s Bible (WBT)
And Othniel the son of Kenaz, Caleb’s younger brother, took it: and he gave him Achsah his daughter for a wife.
World English Bible (WEB)
Othniel the son of Kenaz, Caleb’s younger brother, took it: and he gave him Achsah his daughter as wife.
Young’s Literal Translation (YLT)
And Othniel son of Kenaz, younger brother of Caleb, doth capture it, and he giveth to him Achsah his daughter for a wife.
நியாயாதிபதிகள் Judges 1:13
அப்போது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான்.
And Othniel the son of Kenaz, Caleb's younger brother, took it: and he gave him Achsah his daughter to wife.
| And Othniel | וַֽיִּלְכְּדָהּ֙ | wayyilkĕdāh | va-yeel-keh-DA |
| the son | עָתְנִיאֵ֣ל | ʿotnîʾēl | ote-nee-ALE |
| of Kenaz, | בֶּן | ben | ben |
| Caleb's | קְנַ֔ז | qĕnaz | keh-NAHZ |
| younger | אֲחִ֥י | ʾăḥî | uh-HEE |
| brother, | כָלֵ֖ב | kālēb | ha-LAVE |
| took | הַקָּטֹ֣ן | haqqāṭōn | ha-ka-TONE |
| gave he and it: | מִמֶּ֑נּוּ | mimmennû | mee-MEH-noo |
| him | וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN |
| Achsah | ל֛וֹ | lô | loh |
| his daughter | אֶת | ʾet | et |
| to wife. | עַכְסָ֥ה | ʿaksâ | ak-SA |
| בִתּ֖וֹ | bittô | VEE-toh | |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
Tags அப்போது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான் ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான்
நியாயாதிபதிகள் 1:13 Concordance நியாயாதிபதிகள் 1:13 Interlinear நியாயாதிபதிகள் 1:13 Image