நியாயாதிபதிகள் 1:27
மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும், அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலே தானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
மனாசே கோத்திரத்தார்கள் பெத்செயான் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தானாக் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தோரில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், இப்லெயாம் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், மெகிதோவில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும் துரத்திவிடவில்லை; கானானியர்கள் அந்த தேசத்தில்தான் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பெத்செயான், தானாக், தோர், இப்லெயாம், மெகிதோ ஆகிய நகரங்களிலும் அவற்றைச் சூழ்ந்திருந்த சிறு நகரங்களிலும் கானானியர் வாழ்ந்து வந்தனர். மனாசே கோத்திரத்தினரால் அந்த ஜனங்களை நகரங்களிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. எனவே கானானியர் அங்கே தங்கினார்கள். அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்தனர்.
திருவிவிலியம்
பெத்சானையும், அதன் சிற்றூர்களையும், தனாக்கையும், அதன் சிற்றூர்களையும், தோர்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், இபிலயாம்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், மெகிதோ வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும் மனாசேயின் மக்கள் முறியடிக்கவில்லை. கானானியர் அந்நிலத்தில் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.
Title
கானானியரோடு மற்ற கோத்திரங்கள் போரிடுதல்
Other Title
இஸ்ரயேலால் துரத்தியடிக்கப்படாத மக்கள்
King James Version (KJV)
Neither did Manasseh drive out the inhabitants of Bethshean and her towns, nor Taanach and her towns, nor the inhabitants of Dor and her towns, nor the inhabitants of Ibleam and her towns, nor the inhabitants of Megiddo and her towns: but the Canaanites would dwell in that land.
American Standard Version (ASV)
And Manasseh did not drive out `the inhabitants of’ Beth-shean and its towns, nor `of’ Taanach and its towns, nor the inhabitants of Dor and its towns, nor the inhabitants of Ibleam and its towns, nor the inhabitants of Megiddo and its towns; but the Canaanites would dwell in that land.
Bible in Basic English (BBE)
And Manasseh did not take away the land of the people of Beth-shean and its daughter-towns, or of Taanach and its daughter-towns, or of the people of Dor and its daughter-towns, or of the people of Ibleam and its daughter-towns, or of the people of Megiddo and its daughter-towns, driving them out; but the Canaanites would go on living in that land.
Darby English Bible (DBY)
Manas’seh did not drive out the inhabitants of Beth-she’an and its villages, or Ta’a-nach and its villages, or the inhabitants of Dor and its villages, or the inhabitants of Ibleam and its villages, or the inhabitants of Megid’do and its villages; but the Canaanites persisted in dwelling in that land.
Webster’s Bible (WBT)
Neither did Manasseh expel the inhabitants of Beth-shean and its towns, nor Tanach and its towns, nor the inhabitants of Dor and its towns, nor the inhabitants of Ibleam and its towns, nor the inhabitants of Megiddo and its towns; but the Canaanites would dwell in that land.
World English Bible (WEB)
Manasseh did not drive out [the inhabitants of] Beth-shean and its towns, nor [of] Taanach and its towns, nor the inhabitants of Dor and its towns, nor the inhabitants of Ibleam and its towns, nor the inhabitants of Megiddo and its towns; but the Canaanites would dwell in that land.
Young’s Literal Translation (YLT)
And Manasseh hath not occupied Beth-Shean and its towns, and Taanach and its towns, and the inhabitants of Dor and its towns, and the inhabitants of Iblaim and its towns, and the inhabitants of Megiddo and its towns, and the Canaanite is desirous to dwell in that land;
நியாயாதிபதிகள் Judges 1:27
மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும், அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலே தானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.
Neither did Manasseh drive out the inhabitants of Bethshean and her towns, nor Taanach and her towns, nor the inhabitants of Dor and her towns, nor the inhabitants of Ibleam and her towns, nor the inhabitants of Megiddo and her towns: but the Canaanites would dwell in that land.
| Neither | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| did Manasseh | הוֹרִ֣ישׁ | hôrîš | hoh-REESH |
| drive out | מְנַשֶּׁ֗ה | mĕnašše | meh-na-SHEH |
| אֶת | ʾet | et | |
| the inhabitants of Beth-shean | בֵּית | bêt | bate |
| towns, her and | שְׁאָ֣ן | šĕʾān | sheh-AN |
| nor Taanach | וְאֶת | wĕʾet | veh-ET |
| and her towns, | בְּנוֹתֶיהָ֮ | bĕnôtêhā | beh-noh-tay-HA |
| inhabitants the nor | וְאֶת | wĕʾet | veh-ET |
| of Dor | תַּעְנַ֣ךְ | taʿnak | ta-NAHK |
| towns, her and | וְאֶת | wĕʾet | veh-ET |
| nor the inhabitants | בְּנֹתֶיהָ֒ | bĕnōtêhā | beh-noh-tay-HA |
| of Ibleam | אֶת | ʾet | et |
| towns, her and | יֽשְׁבֵ֨ | yšĕbē | ysheh-VAY |
| nor the inhabitants | ד֜וֹר | dôr | dore |
| Megiddo of | וְאֶת | wĕʾet | veh-ET |
| and her towns: | בְּנוֹתֶ֗יהָ | bĕnôtêhā | beh-noh-TAY-ha |
| Canaanites the but | וְאֶת | wĕʾet | veh-ET |
| would | יֽוֹשְׁבֵ֤י | yôšĕbê | yoh-sheh-VAY |
| dwell | יִבְלְעָם֙ | yiblĕʿām | yeev-leh-AM |
| in that | וְאֶת | wĕʾet | veh-ET |
| land. | בְּנֹתֶ֔יהָ | bĕnōtêhā | beh-noh-TAY-ha |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| יֽוֹשְׁבֵ֥י | yôšĕbê | yoh-sheh-VAY | |
| מְגִדּ֖וֹ | mĕgiddô | meh-ɡEE-doh | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בְּנוֹתֶ֑יהָ | bĕnôtêhā | beh-noh-TAY-ha | |
| וַיּ֙וֹאֶל֙ | wayyôʾel | VA-yoh-EL | |
| הַֽכְּנַעֲנִ֔י | hakkĕnaʿănî | ha-keh-na-uh-NEE | |
| לָשֶׁ֖בֶת | lāšebet | la-SHEH-vet | |
| בָּאָ֥רֶץ | bāʾāreṣ | ba-AH-rets | |
| הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |
Tags மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் தானாக் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை கானானியர் அந்த தேசத்திலே தானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்
நியாயாதிபதிகள் 1:27 Concordance நியாயாதிபதிகள் 1:27 Interlinear நியாயாதிபதிகள் 1:27 Image