Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 1:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 1 நியாயாதிபதிகள் 1:30

நியாயாதிபதிகள் 1:30
செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதி கட்டுகிறவர்களானார்கள்.

Tamil Indian Revised Version
செபுலோன் கோத்திரத்தார்கள், கித்ரோனில் குடியிருக்கிறவர்களையும், நாகலோலில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை. ஆகவே, கானானியர்கள், அவர்களோடு குடியிருந்து, கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
அதுவே செபுலோன் கோத்திரத்தினருக்கும் நிகழ்ந்து. கித்ரோன், நகலோல் நகரங்களிலும் கானானியர் சிலர் வாழ்ந்தனர். செபுலோன் ஜனங்கள் அந்த ஜனங்களைத் தேசத்தை விட்டுச் செல்லுமாறு வற்புறுத்தவில்லை. அக்கானனியர் செபுலோன் ஜனங்களோடு தங்கி வாழ்ந்தனர். ஆனால் செபுலோன் ஜனங்கள் அவர்களைத் தங்களுக்கு அடிமைகளாக உழைக்கும்படி செய்தார்கள்.

திருவிவிலியம்
கிற்றரோன்வாழ் மக்களையோ, நகலோல் வாழ் மக்களையோ செபுலோனின் மக்கள் விரட்டவில்லை. கானானியர் அவர்களிடையே வாழ்ந்தனர். அவர்கள் அடிமைகள் ஆயினர்.

Judges 1:29Judges 1Judges 1:31

King James Version (KJV)
Neither did Zebulun drive out the inhabitants of Kitron, nor the inhabitants of Nahalol; but the Canaanites dwelt among them, and became tributaries.

American Standard Version (ASV)
Zebulun drove not out the inhabitants of Kitron, nor the inhabitants of Nahalol; but the Canaanites dwelt among them, and became subject to taskwork.

Bible in Basic English (BBE)
Zebulun did not make the people of Kitron or the people of Nahalol go out; but the Canaanites went on living among them and were put to forced work.

Darby English Bible (DBY)
Zeb’ulun did not drive out the inhabitants of Kitron, or the inhabitants of Na’halol; but the Canaanites dwelt among them, and became subject to forced labor.

Webster’s Bible (WBT)
Neither did Zebulun expel the inhabitants of Kitron, nor the inhabitants of Nahalol; but the Canaanites dwelt among them, and became tributaries.

World English Bible (WEB)
Zebulun didn’t drive out the inhabitants of Kitron, nor the inhabitants of Nahalol; but the Canaanites lived among them, and became subject to forced labor.

Young’s Literal Translation (YLT)
Zebulun hath not dispossessed the inhabitants of Kitron, and the inhabitants of Nahalol, and the Canaanite dwelleth in its midst, and they become tributary.

நியாயாதிபதிகள் Judges 1:30
செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதி கட்டுகிறவர்களானார்கள்.
Neither did Zebulun drive out the inhabitants of Kitron, nor the inhabitants of Nahalol; but the Canaanites dwelt among them, and became tributaries.

Neither
זְבוּלֻ֗ןzĕbûlunzeh-voo-LOON
did
Zebulun
לֹ֤אlōʾloh
drive
out
הוֹרִישׁ֙hôrîšhoh-REESH

אֶתʾetet
the
inhabitants
יֽוֹשְׁבֵ֣יyôšĕbêyoh-sheh-VAY
of
Kitron,
קִטְר֔וֹןqiṭrônkeet-RONE
inhabitants
the
nor
וְאֶתwĕʾetveh-ET
of
Nahalol;
יֽוֹשְׁבֵ֖יyôšĕbêyoh-sheh-VAY
but
the
Canaanites
נַֽהֲלֹ֑לnahălōlna-huh-LOLE
dwelt
וַיֵּ֤שֶׁבwayyēšebva-YAY-shev
among
הַֽכְּנַעֲנִי֙hakkĕnaʿăniyha-keh-na-uh-NEE
them,
and
became
בְּקִרְבּ֔וֹbĕqirbôbeh-keer-BOH
tributaries.
וַיִּֽהְי֖וּwayyihĕyûva-yee-heh-YOO
לָמַֽס׃lāmasla-MAHS


Tags செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும் நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து பகுதி கட்டுகிறவர்களானார்கள்
நியாயாதிபதிகள் 1:30 Concordance நியாயாதிபதிகள் 1:30 Interlinear நியாயாதிபதிகள் 1:30 Image