Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 1:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 1 நியாயாதிபதிகள் 1:32

நியாயாதிபதிகள் 1:32
ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.

Tamil Indian Revised Version
ஆசேரியர்கள், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.

Tamil Easy Reading Version
ஆசேர் ஜனங்கள் கானானியரை வெளியேற்றவில்லை. எனவே கானானியர் ஆசேர் ஜனங்களோடு சேர்ந்து தொடர்ந்து வாழ்ந்தனர்.

திருவிவிலியம்
ஆசேரின் மக்கள் அந்நாட்டில் வாழும் கானானியரிடையே வாழ்கின்றனர். ஏனெனில், அவர்கள் அவர்களை விரட்டவில்லை.

Judges 1:31Judges 1Judges 1:33

King James Version (KJV)
But the Asherites dwelt among the Canaanites, the inhabitants of the land: for they did not drive them out.

American Standard Version (ASV)
but the Asherites dwelt among the Canaanites, the inhabitants of the land; for they did not drive them out.

Bible in Basic English (BBE)
But the Asherites went on living among the Canaanites, the people of the land, without driving them out.

Darby English Bible (DBY)
but the Asherites dwelt among the Canaanites, the inhabitants of the land; for they did not drive them out.

Webster’s Bible (WBT)
But the Asherites dwelt among the Canaanites, the inhabitants of the land: for they did not expel them.

World English Bible (WEB)
but the Asherites lived among the Canaanites, the inhabitants of the land; for they did not drive them out.

Young’s Literal Translation (YLT)
and the Asherite dwelleth in the midst of the Canaanite, the inhabitants of the land, for it hath not dispossessed them.

நியாயாதிபதிகள் Judges 1:32
ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
But the Asherites dwelt among the Canaanites, the inhabitants of the land: for they did not drive them out.

But
the
Asherites
וַיֵּ֙שֶׁב֙wayyēšebva-YAY-SHEV
dwelt
הָאָ֣שֵׁרִ֔יhāʾāšērîha-AH-shay-REE
among
בְּקֶ֥רֶבbĕqerebbeh-KEH-rev
Canaanites,
the
הַֽכְּנַעֲנִ֖יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
the
inhabitants
יֹֽשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
land:
the
of
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
for
כִּ֖יkee
they
did
not
לֹ֥אlōʾloh
drive
them
out.
הֽוֹרִישֽׁוֹ׃hôrîšôHOH-ree-SHOH


Tags ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள் அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை
நியாயாதிபதிகள் 1:32 Concordance நியாயாதிபதிகள் 1:32 Interlinear நியாயாதிபதிகள் 1:32 Image