நியாயாதிபதிகள் 10:3
அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.
Tamil Indian Revised Version
அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
தோலா மரித்தபின், தேவனால் மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டான். அவன் பெயர் யாவீர். யாவீர் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்து வந்தான். யாவீர் இஸ்ரவேலருக்கு 22 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தான்.
திருவிவிலியம்
அவருக்குப் பின் கிலாயத்தைச் சார்ந்த யாயிர் என்பவர் எழுந்தார். அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார்.
Title
நியாயாதிபதியாகிய யாவீர்
Other Title
யாயிர்
King James Version (KJV)
And after him arose Jair, a Gileadite, and judged Israel twenty and two years.
American Standard Version (ASV)
And after him arose Jair, the Gileadite; and he judged Israel twenty and two years.
Bible in Basic English (BBE)
And after him came Jair the Gileadite, who was judge over Israel for twenty-two years.
Darby English Bible (DBY)
After him arose Ja’ir the Gileadite, who judged Israel twenty-two years.
Webster’s Bible (WBT)
And after him arose Jair, a Gileadite, and judged Israel twenty and two years.
World English Bible (WEB)
After him arose Jair, the Gileadite; and he judged Israel twenty-two years.
Young’s Literal Translation (YLT)
And there riseth after him Jair the Gileadite, and he judgeth Israel twenty and two years,
நியாயாதிபதிகள் Judges 10:3
அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.
And after him arose Jair, a Gileadite, and judged Israel twenty and two years.
| And after | וַיָּ֣קָם | wayyāqom | va-YA-kome |
| him arose | אַֽחֲרָ֔יו | ʾaḥărāyw | ah-huh-RAV |
| Jair, | יָאִ֖יר | yāʾîr | ya-EER |
| a Gileadite, | הַגִּלְעָדִ֑י | haggilʿādî | ha-ɡeel-ah-DEE |
| judged and | וַיִּשְׁפֹּט֙ | wayyišpōṭ | va-yeesh-POTE |
| אֶת | ʾet | et | |
| Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| twenty | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| and two | וּשְׁתַּ֖יִם | ûšĕttayim | oo-sheh-TA-yeem |
| years. | שָׁנָֽה׃ | šānâ | sha-NA |
Tags அவனுக்குப்பின்பு கீலேயாத்தியனான யாவீர் எழும்பி இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்
நியாயாதிபதிகள் 10:3 Concordance நியாயாதிபதிகள் 10:3 Interlinear நியாயாதிபதிகள் 10:3 Image