Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 11:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 11 நியாயாதிபதிகள் 11:18

நியாயாதிபதிகள் 11:18
பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கே வந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு வனாந்திரவழியாக நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் நுழையாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின்பு இஸ்ரவேலர் பாலைவனத்தின் வழியாக ஏதோம், மோவாப் தேசங்களின் எல்லை ஓரமாகவே கடந்துச் சென்றனர். மோவாபின் கிழக்கே இஸ்ரவேலர் பயணம் செய்தனர். அர்னோன் நதியின் மறுபுறம் அவர்கள் முகாமிட்டுத் தங்கினார்கள். மோவாப் தேசத்தில் எல்லையையும் அவர்கள் தாண்டிச் செல்லவில்லை. (அர்னோன் நதியே மோவாபின் எல்லையாக இருந்தது.)

திருவிவிலியம்
பின்னர், அவர்கள் பாலைநிலத்தில் ஏதோம் நாட்டையும் மோவாபு நாட்டையும் சுற்றிச் சென்று மோவாபின் கிழக்குப்பகுதிக்கு வந்தனர். அங்கு மோவாபின் எல்லையான அர்னோனின் அக்கரைப் பகுதியில் தங்கினர். மோவாபின் எல்லைக்குள் கால்வைக்கவே இல்லை.

Judges 11:17Judges 11Judges 11:19

King James Version (KJV)
Then they went along through the wilderness, and compassed the land of Edom, and the land of Moab, and came by the east side of the land of Moab, and pitched on the other side of Arnon, but came not within the border of Moab: for Arnon was the border of Moab.

American Standard Version (ASV)
Then they went through the wilderness, and went around the land of Edom, and the land of Moab, and came by the east side of the land of Moab, and they encamped on the other side of the Arnon; but they came not within the border of Moab, for the Arnon was the border of Moab.

Bible in Basic English (BBE)
Then he went on through the waste land and round the land of Edom and the land of Moab, and came by the east side of the land of Moab, and put up their tents on the other side of the Arnon; they did not come inside the limit of Moab, for the Arnon was the limit of Moab.

Darby English Bible (DBY)
Then they journeyed through the wilderness, and went around the land of Edom and the land of Moab, and arrived on the east side of the land of Moab, and camped on the other side of the Arnon; but they did not enter the territory of Moab, for the Arnon was the boundary of Moab.

Webster’s Bible (WBT)
Then they went along through the wilderness, and compassed the land of Edom, and the land of Moab, and came by the east side of the land of Moab, and pitched on the other side of Arnon, but came not within the border of Moab: for Arnon was the border of Moab.

World English Bible (WEB)
Then they went through the wilderness, and went around the land of Edom, and the land of Moab, and came by the east side of the land of Moab, and they encamped on the other side of the Arnon; but they didn’t come within the border of Moab, for the Arnon was the border of Moab.

Young’s Literal Translation (YLT)
and he goeth through the wilderness, and compasseth the land of Edom and the land of Moab, and cometh in at the rising of the sun of the land of Moab, and they encamp beyond Arnon, and have not come into the border of Moab, for Arnon `is’ the border of Moab.

நியாயாதிபதிகள் Judges 11:18
பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கே வந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள்.
Then they went along through the wilderness, and compassed the land of Edom, and the land of Moab, and came by the east side of the land of Moab, and pitched on the other side of Arnon, but came not within the border of Moab: for Arnon was the border of Moab.

Then
they
went
along
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
wilderness,
the
through
בַּמִּדְבָּ֗רbammidbārba-meed-BAHR
and
compassed
וַיָּ֜סָבwayyāsobva-YA-sove

אֶתʾetet
the
land
אֶ֤רֶץʾereṣEH-rets
Edom,
of
אֱדוֹם֙ʾĕdômay-DOME
and
the
land
וְאֶתwĕʾetveh-ET
of
Moab,
אֶ֣רֶץʾereṣEH-rets
came
and
מוֹאָ֔בmôʾābmoh-AV
by
the
east
side
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH

מִמִּזְרַחmimmizraḥmee-meez-RAHK
land
the
of
שֶׁ֙מֶשׁ֙šemešSHEH-MESH
of
Moab,
לְאֶ֣רֶץlĕʾereṣleh-EH-rets
and
pitched
מוֹאָ֔בmôʾābmoh-AV
side
other
the
on
וַֽיַּחֲנ֖וּןwayyaḥănûnva-ya-huh-NOON
of
Arnon,
בְּעֵ֣בֶרbĕʿēberbeh-A-ver
but
came
אַרְנ֑וֹןʾarnônar-NONE
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
within
the
border
בָ֙אוּ֙bāʾûVA-OO
of
Moab:
בִּגְב֣וּלbigbûlbeeɡ-VOOL
for
מוֹאָ֔בmôʾābmoh-AV
Arnon
כִּ֥יkee
was
the
border
אַרְנ֖וֹןʾarnônar-NONE
of
Moab.
גְּב֥וּלgĕbûlɡeh-VOOL
מוֹאָֽב׃môʾābmoh-AV


Tags பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய் மோவாபின் தேசத்திற்குக் கிழக்கே வந்து மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல் மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள்
நியாயாதிபதிகள் 11:18 Concordance நியாயாதிபதிகள் 11:18 Interlinear நியாயாதிபதிகள் 11:18 Image