Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 12:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 12 நியாயாதிபதிகள் 12:14

நியாயாதிபதிகள் 12:14
அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின் மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

Tamil Indian Revised Version
அவனுக்கு நாற்பது மகன்களும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.

Tamil Easy Reading Version
அவனுக்கு 40 மகன்களும் 30 பேரன்களும் இருந்தனர். அவர்கள் 70 கழுதைகளில் ஏறி சவாரி வந்தனர். அப்தோன் 8 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான்.

திருவிவிலியம்
அவருக்கு நாற்பது புதல்வரும் முப்பது பேரன்களும் இருந்தனர். அவர்கள் எழுபது கோவேறு கழுதைகள்மீது சவாரி செய்தனர். அவர் எட்டு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.

Judges 12:13Judges 12Judges 12:15

King James Version (KJV)
And he had forty sons and thirty nephews, that rode on threescore and ten ass colts: and he judged Israel eight years.

American Standard Version (ASV)
And he had forty sons and thirty sons’ sons, that rode on threescore and ten ass colts: and he judged Israel eight years.

Bible in Basic English (BBE)
He had forty sons and thirty sons’ sons who went on seventy young asses; and he was judge of Israel for eight years.

Darby English Bible (DBY)
He had forty sons and thirty grandsons, who rode on seventy asses; and he judged Israel eight years.

Webster’s Bible (WBT)
And he had forty sons and thirty nephews, that rode on seventy ass colts: and he judged Israel eight years.

World English Bible (WEB)
He had forty sons and thirty sons’ sons, who rode on seventy donkey colts: and he judged Israel eight years.

Young’s Literal Translation (YLT)
and he hath forty sons, and thirty grandsons, riding on seventy ass-colts, and he judgeth Israel eight years.

நியாயாதிபதிகள் Judges 12:14
அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின் மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.
And he had forty sons and thirty nephews, that rode on threescore and ten ass colts: and he judged Israel eight years.

And
he
had
וַֽיְהִיwayhîVA-hee
forty
ל֞וֹloh
sons
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
thirty
and
בָּנִ֗יםbānîmba-NEEM
nephews,
וּשְׁלֹשִׁים֙ûšĕlōšîmoo-sheh-loh-SHEEM

בְּנֵ֣יbĕnêbeh-NAY
that
rode
בָנִ֔יםbānîmva-NEEM
on
רֹֽכְבִ֖יםrōkĕbîmroh-heh-VEEM
ten
and
threescore
עַלʿalal
ass
colts:
שִׁבְעִ֣יםšibʿîmsheev-EEM
judged
he
and
עֲיָרִ֑םʿăyārimuh-ya-REEM

וַיִּשְׁפֹּ֥טwayyišpōṭva-yeesh-POTE
Israel
אֶתʾetet
eight
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
years.
שְׁמֹנֶ֥הšĕmōnesheh-moh-NEH
שָׁנִֽים׃šānîmsha-NEEM


Tags அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள் அவர்கள் எழுபது கழுதைகளின் மேல் ஏறுவார்கள் அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்
நியாயாதிபதிகள் 12:14 Concordance நியாயாதிபதிகள் 12:14 Interlinear நியாயாதிபதிகள் 12:14 Image