நியாயாதிபதிகள் 12:2
அதற்கு யெப்தா: எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன் புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கவில்லை.
Tamil Indian Revised Version
அதற்கு யெப்தா: எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு விலக்கி காப்பாற்றவில்லை.
Tamil Easy Reading Version
யெப்தா அவர்களுக்குப் பதிலாக, “அம்மோனிய ஜனங்கள் நமக்குத் தொல்லை தந்து கொண்டே இருந்தனர். எனவே நானும் எனது ஜனங்களும் அவர்களுக்கெதிராகப் போர் செய்தோம். நான் உங்களை அழைத்தேன். ஆனால் நீங்கள் எங்களுக்கு உதவ வரவில்லை.
திருவிவிலியம்
இப்தா அவர்களிடம், “அம்மோனியருடன் எனக்கும் என் மக்களுக்கும் பெரும் சச்சரவு ஏற்பட்டபோது, நான் உங்களை உதவிக்கு அழைத்தேன். நீங்கள் என்னை அவர்கள் கையிலிருந்து விடுவிக்கவில்லை.
King James Version (KJV)
And Jephthah said unto them, I and my people were at great strife with the children of Ammon; and when I called you, ye delivered me not out of their hands.
American Standard Version (ASV)
And Jephthah said unto them, I and my people were at great strife with the children of Ammon; and when I called you, ye saved me not out of their hand.
Bible in Basic English (BBE)
And Jephthah said to them, I and my people were in danger, and the children of Ammon were very cruel to us, and when I sent for you, you gave me no help against them.
Darby English Bible (DBY)
And Jephthah said to them, “I and my people had a great feud with the Ammonites; and when I called you, you did not deliver me from their hand.
Webster’s Bible (WBT)
And Jephthah said to them, I and my people were at great strife with the children of Ammon; and when I called you, ye delivered me not out of their hands.
World English Bible (WEB)
Jephthah said to them, I and my people were at great strife with the children of Ammon; and when I called you, you didn’t save me out of their hand.
Young’s Literal Translation (YLT)
And Jephthah saith unto them, `A man of great strife I have been (I and my people) with the Bene-Ammon, and I call you, and ye have not saved me out of their hand,
நியாயாதிபதிகள் Judges 12:2
அதற்கு யெப்தா: எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன் புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கவில்லை.
And Jephthah said unto them, I and my people were at great strife with the children of Ammon; and when I called you, ye delivered me not out of their hands.
| And Jephthah | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יִפְתָּח֙ | yiptāḥ | yeef-TAHK |
| unto | אֲלֵיהֶ֔ם | ʾălêhem | uh-lay-HEM |
| them, I | אִ֣ישׁ | ʾîš | eesh |
| people my and | רִ֗יב | rîb | reev |
| were | הָיִ֛יתִי | hāyîtî | ha-YEE-tee |
| at great | אֲנִ֛י | ʾănî | uh-NEE |
| strife | וְעַמִּ֥י | wĕʿammî | veh-ah-MEE |
| וּבְנֵֽי | ûbĕnê | oo-veh-NAY | |
| children the with | עַמּ֖וֹן | ʿammôn | AH-mone |
| of Ammon; | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| and when I called | וָֽאֶזְעַ֣ק | wāʾezʿaq | va-ez-AK |
| delivered ye you, | אֶתְכֶ֔ם | ʾetkem | et-HEM |
| me not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| out of their hands. | הוֹשַׁעְתֶּ֥ם | hôšaʿtem | hoh-sha-TEM |
| אוֹתִ֖י | ʾôtî | oh-TEE | |
| מִיָּדָֽם׃ | miyyādām | mee-ya-DAHM |
Tags அதற்கு யெப்தா எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன் புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது நான் உங்களைக் கூப்பிட்டேன் நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கவில்லை
நியாயாதிபதிகள் 12:2 Concordance நியாயாதிபதிகள் 12:2 Interlinear நியாயாதிபதிகள் 12:2 Image