நியாயாதிபதிகள் 13:13
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,
Tamil Indian Revised Version
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் அந்தப் பெண்ணோடே சொன்ன எல்லாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,
Tamil Easy Reading Version
கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “உன் மனைவி நான் கூறிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
திருவிவிலியம்
ஆண்டவரின் தூதர் மனோவாகிடம், “நான் இப்பெண்ணிடம் சொன்ன அனைத்தையும் அவள் கவனமாய்க் கடைப்பிடிக்கட்டும்.
King James Version (KJV)
And the angel of the LORD said unto Manoah, Of all that I said unto the woman let her beware.
American Standard Version (ASV)
And the angel of Jehovah said unto Manoah, Of all that I said unto the woman let her beware.
Bible in Basic English (BBE)
And the angel of the Lord said to Manoah, Let the woman take note of what I have said to her.
Darby English Bible (DBY)
And the angel of the LORD said to Mano’ah, “Of all that I said to the woman let her beware.
Webster’s Bible (WBT)
And the angel of the LORD said to Manoah, Of all that I said to the woman, let her beware.
World English Bible (WEB)
The angel of Yahweh said to Manoah, Of all that I said to the woman let her beware.
Young’s Literal Translation (YLT)
And the messenger of Jehovah saith unto Manoah, `Of all that I said unto the woman let her take heed;
நியாயாதிபதிகள் Judges 13:13
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,
And the angel of the LORD said unto Manoah, Of all that I said unto the woman let her beware.
| And the angel | וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Lord the of | מַלְאַ֥ךְ | malʾak | mahl-AK |
| said | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Manoah, | מָנ֑וֹחַ | mānôaḥ | ma-NOH-ak |
| all Of | מִכֹּ֛ל | mikkōl | mee-KOLE |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I said | אָמַ֥רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee |
| unto | אֶל | ʾel | el |
| woman the | הָֽאִשָּׁ֖ה | hāʾiššâ | ha-ee-SHA |
| let her beware. | תִּשָּׁמֵֽר׃ | tiššāmēr | tee-sha-MARE |
Tags கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும் அவள் எச்சரிக்கையாயிருந்து
நியாயாதிபதிகள் 13:13 Concordance நியாயாதிபதிகள் 13:13 Interlinear நியாயாதிபதிகள் 13:13 Image