Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 13:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 13 நியாயாதிபதிகள் 13:14

நியாயாதிபதிகள் 13:14
திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.

Tamil Indian Revised Version
திராட்சைச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானதொன்றும் சாப்பிடாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கடைபிடிக்கட்டும் என்றார்.

Tamil Easy Reading Version
திராட்சைச் செடியில் விளையும் எதையும் அவள் உண்ணக்கூடாது. அவள் திராட்சை ரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ பருகக் கூடாது. அசுத்தமான உணவு எதையும் அவள் உண்ணக் கூடாது. நான் அவளைச் செய்யுமாறு கட்டளையிட்ட அனைத்தையும் அவள் செய்யவேண்டும்” என்றான்.

திருவிவிலியம்
திராட்சைக் கொடியிலிருந்து வரும் எதையும் அவள் உண்ணக்கூடாது. திராட்சை இரசமோ மதுபானமோ அவள் அருந்தக்கூடாது. தீட்டான எதையும் அவள் உண்ணக்கூடாது. நான் அவளுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவள் கடைப்பிடிக்கட்டும்” என்றார்.

Judges 13:13Judges 13Judges 13:15

King James Version (KJV)
She may not eat of any thing that cometh of the vine, neither let her drink wine or strong drink, nor eat any unclean thing: all that I commanded her let her observe.

American Standard Version (ASV)
She may not eat of anything that cometh of the vine, neither let her drink wine or strong drink, nor eat any unclean thing; all that I commanded her let her observe.

Bible in Basic English (BBE)
She is to have nothing which comes from the vine for her food, and let her take no wine or strong drink or anything which is unclean; let her take care to do all I have given her orders to do.

Darby English Bible (DBY)
She may not eat of anything that comes from the vine, neither let her drink wine or strong drink, or eat any unclean thing; all that I commanded her let her observe.”

Webster’s Bible (WBT)
She may not eat of any thing that cometh of the vine, neither let her drink wine or strong drink, nor eat any unclean thing; all that I commanded her let her observe.

World English Bible (WEB)
She may not eat of anything that comes of the vine, neither let her drink wine or strong drink, nor eat any unclean thing; all that I commanded her let her observe.

Young’s Literal Translation (YLT)
of anything which cometh out from the wine-vine she doth not eat, and wine and strong drink she doth not drink, and any unclean thing she doth not eat; all that I have commanded her she doth observe.’

நியாயாதிபதிகள் Judges 13:14
திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.
She may not eat of any thing that cometh of the vine, neither let her drink wine or strong drink, nor eat any unclean thing: all that I commanded her let her observe.

She
may
not
מִכֹּ֣לmikkōlmee-KOLE
eat
אֲשֶׁרʾăšeruh-SHER
of
any
יֵצֵא֩yēṣēʾyay-TSAY
thing
that
מִגֶּ֨פֶןmiggepenmee-ɡEH-fen
cometh
הַיַּ֜יִןhayyayinha-YA-yeen
of
the
vine,
לֹ֣אlōʾloh
neither
תֹאכַ֗לtōʾkaltoh-HAHL
let
her
drink
וְיַ֤יִןwĕyayinveh-YA-yeen
wine
וְשֵׁכָר֙wĕšēkārveh-shay-HAHR
or
strong
drink,
אַלʾalal
nor
תֵּ֔שְׁתְּtēšĕtTAY-shet
eat
וְכָלwĕkālveh-HAHL
any
טֻמְאָ֖הṭumʾâtoom-AH
unclean
אַלʾalal
all
thing:
תֹּאכַ֑לtōʾkaltoh-HAHL
that
כֹּ֥לkōlkole
I
commanded
אֲשֶׁרʾăšeruh-SHER
her
let
her
observe.
צִוִּיתִ֖יהָṣiwwîtîhātsee-wee-TEE-ha
תִּשְׁמֹֽר׃tišmōrteesh-MORE


Tags திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும் திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும் தீட்டானதொன்றும் புசியாமலும் நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்
நியாயாதிபதிகள் 13:14 Concordance நியாயாதிபதிகள் 13:14 Interlinear நியாயாதிபதிகள் 13:14 Image