Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 13:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 13 நியாயாதிபதிகள் 13:8

நியாயாதிபதிகள் 13:8
அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ, என்னுடைய ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருமுறை எங்களிடம் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.

Tamil Easy Reading Version
பின்பு மனோவா கர்த்தரிடம் ஜெபம் செய்தான். அவன், “கர்த்தாவே, நீர் உமது தேவ மனிதனை எங்களிடம் மீண்டும் அனுப்ப வேண்டும். விரைவில் பிறக்கப் போகிற மகனுக்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை அவர் எங்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்” என்றான்.

திருவிவிலியம்
மனோவாகு ஆண்டவரை நோக்கி, “என் தலைவரே! நீர் அனுப்பிய கடவுளின் மனிதர் மீண்டும் எங்களிடம் வந்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுத் தரட்டும்” என்று கூறி வேண்டினார்.

Judges 13:7Judges 13Judges 13:9

King James Version (KJV)
Then Manoah intreated the LORD, and said, O my Lord, let the man of God which thou didst send come again unto us, and teach us what we shall do unto the child that shall be born.

American Standard Version (ASV)
Then Manoah entreated Jehovah, and said, Oh, Lord, I pray thee, let the man of God whom thou didst send come again unto us, and teach us what we shall do unto the child that shall be born.

Bible in Basic English (BBE)
Then Manoah made prayer to the Lord, and said, O Lord, let the man of God whom you sent come to us again and make clear to us what we are to do for the child who is to come.

Darby English Bible (DBY)
Then Mano’ah entreated the LORD, and said, “O, LORD, I pray thee, let the man of God whom thou didst send come again to us, and teach us what we are to do with the boy that will be born.”

Webster’s Bible (WBT)
Then Manoah entreated the LORD, and said, O my Lord, let the man of God, whom thou didst send come again to us, and teach us what we shall do to the child that shall be born.

World English Bible (WEB)
Then Manoah entreated Yahweh, and said, Oh, Lord, please let the man of God whom you did send come again to us, and teach us what we shall do to the child who shall be born.

Young’s Literal Translation (YLT)
And Manoah maketh entreaty unto Jehovah, and saith, `O, my Lord, the man of God whom Thou didst send, let him come in, I pray thee, again unto us, and direct us what we do to the youth who is born.’

நியாயாதிபதிகள் Judges 13:8
அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.
Then Manoah intreated the LORD, and said, O my Lord, let the man of God which thou didst send come again unto us, and teach us what we shall do unto the child that shall be born.

Then
Manoah
וַיֶּעְתַּ֥רwayyeʿtarva-yeh-TAHR
intreated
מָנ֛וֹחַmānôaḥma-NOH-ak

אֶלʾelel
Lord,
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
O
בִּ֣יbee
Lord,
my
אֲדוֹנָ֔יʾădônāyuh-doh-NAI
let
אִ֣ישׁʾîšeesh
the
man
הָֽאֱלֹהִ֞יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
of
God
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
which
שָׁלַ֗חְתָּšālaḥtāsha-LAHK-ta
send
didst
thou
יָבוֹאyābôʾya-VOH
come
again
נָ֥אnāʾna

עוֹד֙ʿôdode
unto
אֵלֵ֔ינוּʾēlênûay-LAY-noo
teach
and
us,
וְיוֹרֵ֕נוּwĕyôrēnûveh-yoh-RAY-noo
us
what
מַֽהmama
do
shall
we
נַּעֲשֶׂ֖הnaʿăśena-uh-SEH
unto
the
child
לַנַּ֥עַרlannaʿarla-NA-ar
that
shall
be
born.
הַיּוּלָּֽד׃hayyûllādha-yoo-LAHD


Tags அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி என் ஆண்டவரே நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்
நியாயாதிபதிகள் 13:8 Concordance நியாயாதிபதிகள் 13:8 Interlinear நியாயாதிபதிகள் 13:8 Image