நியாயாதிபதிகள் 13:9
தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல் வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.
Tamil Indian Revised Version
தேவன் மனோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்தார்; அந்தப் பெண் வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் கணவனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.
Tamil Easy Reading Version
தேவன் மனோவாவின் ஜெபத்தைக் கேட்டார். தேவதூதன் அப்பெண்ணிடம் மீண்டும் வந்தான். அவள் மனோவா இல்லாதபோது வயலில் தனித்திருந்தாள்.
திருவிவிலியம்
கடவுள் மனோவாகின் வேண்டுதலைக் கேட்டார். கடவுளின் தூதர் மீண்டும் அப்பெண்ணிடம் வந்தார். அப்போது அவர் வயலில் அமர்ந்திருந்தார். அவருடைய கணவர் மனோவாகு அவருடன் இல்லை.
King James Version (KJV)
And God hearkened to the voice of Manoah; and the angel of God came again unto the woman as she sat in the field: but Manoah her husband was not with her.
American Standard Version (ASV)
And God hearkened to the voice of Manoah; and the angel of God came again unto the woman as she sat in the field: but Manoah her husband was not with her.
Bible in Basic English (BBE)
And God gave ear to the voice of Manoah; and the angel of God came to the woman again when she was seated in the field; but her husband Manoah was not with her.
Darby English Bible (DBY)
And God listened to the voice of Mano’ah, and the angel of God came again to the woman as she sat in the field; but Mano’ah her husband was not with her.
Webster’s Bible (WBT)
And God hearkened to the voice of Manoah; and the angel of God came again to the woman as she sat in the field: but Manoah her husband was not with her.
World English Bible (WEB)
God listened to the voice of Manoah; and the angel of God came again to the woman as she sat in the field: but Manoah, her husband, wasn’t with her.
Young’s Literal Translation (YLT)
And God hearkeneth to the voice of Manoah, and the messenger of God cometh again unto the woman, and she `is’ sitting in a field, and Manoah her husband is not with her,
நியாயாதிபதிகள் Judges 13:9
தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல் வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.
And God hearkened to the voice of Manoah; and the angel of God came again unto the woman as she sat in the field: but Manoah her husband was not with her.
| And God | וַיִּשְׁמַ֥ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| hearkened | הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| to the voice | בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE |
| of Manoah; | מָנ֑וֹחַ | mānôaḥ | ma-NOH-ak |
| angel the and | וַיָּבֹ֣א | wayyābōʾ | va-ya-VOH |
| of God | מַלְאַךְ֩ | malʾak | mahl-ak |
| came again | הָֽאֱלֹהִ֨ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| ע֜וֹד | ʿôd | ode | |
| unto | אֶל | ʾel | el |
| the woman | הָֽאִשָּׁ֗ה | hāʾiššâ | ha-ee-SHA |
| as she | וְהִיא֙ | wĕhîʾ | veh-HEE |
| sat | יוֹשֶׁ֣בֶת | yôšebet | yoh-SHEH-vet |
| in the field: | בַּשָּׂדֶ֔ה | baśśāde | ba-sa-DEH |
| Manoah but | וּמָנ֥וֹחַ | ûmānôaḥ | oo-ma-NOH-ak |
| her husband | אִישָׁ֖הּ | ʾîšāh | ee-SHA |
| was not | אֵ֥ין | ʾên | ane |
| with | עִמָּֽהּ׃ | ʿimmāh | ee-MA |
Tags தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார் அந்த ஸ்திரீ வயல் வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார் அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை
நியாயாதிபதிகள் 13:9 Concordance நியாயாதிபதிகள் 13:9 Interlinear நியாயாதிபதிகள் 13:9 Image