Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 14:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 14 நியாயாதிபதிகள் 14:13

நியாயாதிபதிகள் 14:13
அதை எனக்கு விடுவிக்காதே போனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதை எனக்கு விடுவிக்காமல் போனால், நீங்கள் எனக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கிறோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் பதில் தராவிட்டால் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் எனக்குத் தரவேண்டும்” என்றான். அந்த 30 பேரும், “உன் விடுகைதையைச் சொல். நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள்.

திருவிவிலியம்
நீங்கள் எனக்குச் சரியான விடை கூறமுடியாவிடில், எனக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் நீங்கள் அளிக்கவேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “விடுகதையைச் சொல்; நாங்கள் கேட்கின்றோம்” என்றனர்.⒫

Judges 14:12Judges 14Judges 14:14

King James Version (KJV)
But if ye cannot declare it me, then shall ye give me thirty sheets and thirty change of garments. And they said unto him, Put forth thy riddle, that we may hear it.

American Standard Version (ASV)
but if ye cannot declare it unto me, then shall ye give me thirty linen garments and thirty changes of raiment. And they said unto him, Put forth thy riddle, that we may hear it.

Bible in Basic English (BBE)
But if you are not able to give me the answer, then you will have to give me thirty linen robes and thirty changes of clothing. And they said to him, Put your hard question and let us see what it is.

Darby English Bible (DBY)
but if you cannot tell me what it is, then you shall give me thirty linen garments and thirty festal garments.” And they said to him, “Put your riddle, that we may hear it.”

Webster’s Bible (WBT)
But if ye cannot declare it to me, then shall ye give me thirty sheets and thirty change of garments. And they said to him, propose thy riddle, that we may hear it.

World English Bible (WEB)
but if you can’t declare it to me, then shall you give me thirty linen garments and thirty changes of clothing. They said to him, Put forth your riddle, that we may hear it.

Young’s Literal Translation (YLT)
and if ye are not able to declare `it’ to me, then ye have given to me thirty linen shirts, and thirty changes of garments.’ And they say to him, `Put forth thy riddle, and we hear it!’

நியாயாதிபதிகள் Judges 14:13
அதை எனக்கு விடுவிக்காதே போனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள்.
But if ye cannot declare it me, then shall ye give me thirty sheets and thirty change of garments. And they said unto him, Put forth thy riddle, that we may hear it.

But
if
וְאִםwĕʾimveh-EEM
ye
cannot
לֹ֣אlōʾloh

תֽוּכְלוּ֮tûkĕlûtoo-heh-LOO
declare
לְהַגִּ֣ידlĕhaggîdleh-ha-ɡEED
ye
shall
then
me,
it
לִי֒liylee
give
וּנְתַתֶּ֨םûnĕtattemoo-neh-ta-TEM
me
thirty
אַתֶּ֥םʾattemah-TEM
sheets
לִי֙liylee
and
thirty
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
change
סְדִינִ֔יםsĕdînîmseh-dee-NEEM
of
garments.
וּשְׁלֹשִׁ֖יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
And
they
said
חֲלִיפ֣וֹתḥălîpôthuh-lee-FOTE
forth
Put
him,
unto
בְּגָדִ֑יםbĕgādîmbeh-ɡa-DEEM
thy
riddle,
וַיֹּ֣אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
that
we
may
hear
ל֔וֹloh
it.
ח֥וּדָהḥûdâHOO-da
חִידָֽתְךָ֖ḥîdātĕkāhee-da-teh-HA
וְנִשְׁמָעֶֽנָּה׃wĕnišmāʿennâveh-neesh-ma-EH-na


Tags அதை எனக்கு விடுவிக்காதே போனால் நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான் அதற்கு அவர்கள் உன் விடுகதையைச் சொல்லு நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள்
நியாயாதிபதிகள் 14:13 Concordance நியாயாதிபதிகள் 14:13 Interlinear நியாயாதிபதிகள் 14:13 Image