நியாயாதிபதிகள் 16:16
இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு,
Tamil Indian Revised Version
இப்படி அவனைத் தினம்தினம் தன்னுடைய வார்த்தைகளினாலே நெருக்கி தொந்தரவுசெய்தபடியால், சாகத்தக்கதாக அவனுடைய ஆத்துமா துக்கப்பட்டு,
Tamil Easy Reading Version
தினந்தோறும் அவள் சிம்சோனைத் தொந்தரவுச் செய்துக்கொண்டேயிருந்தாள். அவனது இரகசியத்தைப்பற்றி அவள் கேட்டதினால் அவன் ஆத்துமா மிகவும் சோர்ந்து, வாழ்க்கையை வெறுத்தான்.
திருவிவிலியம்
அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார்.
King James Version (KJV)
And it came to pass, when she pressed him daily with her words, and urged him, so that his soul was vexed unto death;
American Standard Version (ASV)
And it came to pass, when she pressed him daily with her words, and urged him, that his soul was vexed unto death.
Bible in Basic English (BBE)
So day after day she gave him no peace, for ever questioning him till his soul was troubled to death.
Darby English Bible (DBY)
And when she pressed him hard with her words day after day, and urged him, his soul was vexed to death.
Webster’s Bible (WBT)
And it came to pass when she pressed him daily with her words, and urged him, so that his soul was vexed to death;
World English Bible (WEB)
It happened, when she pressed him daily with her words, and urged him, that his soul was vexed to death.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, because she distressed him with her words all the days, and doth urge him, and his soul is grieved to death,
நியாயாதிபதிகள் Judges 16:16
இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு,
And it came to pass, when she pressed him daily with her words, and urged him, so that his soul was vexed unto death;
| And it came to pass, | וַ֠יְהִי | wayhî | VA-hee |
| when | כִּֽי | kî | kee |
| pressed she | הֵצִ֨יקָה | hēṣîqâ | hay-TSEE-ka |
| him daily | לּ֧וֹ | lô | loh |
| בִדְבָרֶ֛יהָ | bidbārêhā | veed-va-RAY-ha | |
| words, her with | כָּל | kāl | kahl |
| and urged | הַיָּמִ֖ים | hayyāmîm | ha-ya-MEEM |
| soul his that so him, | וַתְּאַֽלֲצֵ֑הוּ | wattĕʾalăṣēhû | va-teh-ah-luh-TSAY-hoo |
| was vexed | וַתִּקְצַ֥ר | wattiqṣar | va-teek-TSAHR |
| unto death; | נַפְשׁ֖וֹ | napšô | nahf-SHOH |
| לָמֽוּת׃ | lāmût | la-MOOT |
Tags இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால் சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு
நியாயாதிபதிகள் 16:16 Concordance நியாயாதிபதிகள் 16:16 Interlinear நியாயாதிபதிகள் 16:16 Image