நியாயாதிபதிகள் 16:21
பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் அவனைப் பிடித்து, அவனுடைய கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைக்க வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
பெலிஸ்திய ஆட்கள் சிம்சோனைச் சிறைபிடித்தனர். அவர்கள் அவனது கண்களைப் பிடுங்கி, அவனைக் காசா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் ஓடிவிடாதபடிக்கு அவனுக்கு விலங்கிட்டுக் கட்டினார்கள். அவர்கள் சிம்சோனைச் சிறையில் அடைத்து, அவனைத் தானியம் அரைக்குமாறு செய்தனர்.
திருவிவிலியம்
பெலிஸ்தியர் அவரைப் பிடித்து அவர் கண்களைத் தோண்டி எடுத்து அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றார்கள். அவரை வெண்கலச் சங்கிலிகளால் கட்டினர். சிறையில், அரைக்கும் வேலைக்கு அவரை உட்படுத்தினர்.
King James Version (KJV)
But the Philistines took him, and put out his eyes, and brought him down to Gaza, and bound him with fetters of brass; and he did grind in the prison house.
American Standard Version (ASV)
And the Philistines laid hold on him, and put out his eyes; and they brought him down to Gaza, and bound him with fetters of brass; and he did grind in the prison-house.
Bible in Basic English (BBE)
So the Philistines took him and put out his eyes; then they took him down to Gaza, and, chaining him with bands of brass, put him to work crushing grain in the prison-house.
Darby English Bible (DBY)
And the Philistines seized him and gouged out his eyes, and brought him down to Gaza, and bound him with bronze fetters; and he ground at the mill in the prison.
Webster’s Bible (WBT)
But the Philistines took him and put out his eyes, and brought him down to Gaza, and bound him with fetters of brass; and he did grind in the prison-house.
World English Bible (WEB)
The Philistines laid hold on him, and put out his eyes; and they brought him down to Gaza, and bound him with fetters of brass; and he did grind in the prison-house.
Young’s Literal Translation (YLT)
And the Philistines seize him, and pick out his eyes, and bring him down to Gaza, and bind him with two brazen fetters; and he is grinding in the prison-house.
நியாயாதிபதிகள் Judges 16:21
பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
But the Philistines took him, and put out his eyes, and brought him down to Gaza, and bound him with fetters of brass; and he did grind in the prison house.
| But the Philistines | וַיֹּֽאחֲז֣וּהוּ | wayyōʾḥăzûhû | va-yoh-huh-ZOO-hoo |
| took | פְלִשְׁתִּ֔ים | pĕlištîm | feh-leesh-TEEM |
| him, and put out | וַֽיְנַקְּר֖וּ | waynaqqĕrû | va-na-keh-ROO |
| אֶת | ʾet | et | |
| his eyes, | עֵינָ֑יו | ʿênāyw | ay-NAV |
| and brought him down | וַיּוֹרִ֨ידוּ | wayyôrîdû | va-yoh-REE-doo |
| אוֹת֜וֹ | ʾôtô | oh-TOH | |
| Gaza, to | עַזָּ֗תָה | ʿazzātâ | ah-ZA-ta |
| and bound | וַיַּֽאַסְר֙וּהוּ֙ | wayyaʾasrûhû | va-ya-as-ROO-HOO |
| him with fetters of brass; | בַּֽנְחֻשְׁתַּ֔יִם | banḥuštayim | bahn-hoosh-TA-yeem |
| did he and | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
| grind | טוֹחֵ֖ן | ṭôḥēn | toh-HANE |
| in the prison | בְּבֵ֥ית | bĕbêt | beh-VATE |
| house. | הָֽאֲסיּרִֽים׃ | hāʾăsyyrîm | HA-us-YREEM |
Tags பெலிஸ்தர் அவனைப் பிடித்து அவன் கண்களைப் பிடுங்கி அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய் அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்
நியாயாதிபதிகள் 16:21 Concordance நியாயாதிபதிகள் 16:21 Interlinear நியாயாதிபதிகள் 16:21 Image