Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 18:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 18 நியாயாதிபதிகள் 18:16

நியாயாதிபதிகள் 18:16
ஆயுதபாணிகளாகிய தாண் புத்திரர் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள்.

Tamil Indian Revised Version
ஆயுதம் அணிந்தவர்களாகிய தாண் கோத்திரத்தார்கள் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள்.

Tamil Easy Reading Version
தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 பேரும் நுழை வாயிலில் நின்று கொண்டனர். அவர்கள் கையில் ஆயுதங்களை ஏந்தியவர்களாய் போருக்குத் தயாராக இருந்தனர்.

திருவிவிலியம்
போர்க்கோலம் தாங்கிய அறுநூறு தாண்வீரர்களும் நுழைவாயிலின் முன் நின்றனர்.

Judges 18:15Judges 18Judges 18:17

King James Version (KJV)
And the six hundred men appointed with their weapons of war, which were of the children of Dan, stood by the entering of the gate.

American Standard Version (ASV)
And the six hundred men girt with their weapons of war, who were of the children of Dan, stood by the entrance of the gate.

Bible in Basic English (BBE)
And the six hundred armed men of the Danites took their places by the doorway.

Darby English Bible (DBY)
Now the six hundred men of the Danites, armed with their weapons of war, stood by the entrance of the gate;

Webster’s Bible (WBT)
And the six hundred men appointed with their weapons of war, who were of the children of Dan, stood by the entrance of the gate.

World English Bible (WEB)
The six hundred men girt with their weapons of war, who were of the children of Dan, stood by the entrance of the gate.

Young’s Literal Translation (YLT)
(and the six hundred men girded with their weapons of war, who `are’ of the sons of Dan, are standing at the opening of the gate), —

நியாயாதிபதிகள் Judges 18:16
ஆயுதபாணிகளாகிய தாண் புத்திரர் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள்.
And the six hundred men appointed with their weapons of war, which were of the children of Dan, stood by the entering of the gate.

And
the
six
וְשֵׁשׁwĕšēšveh-SHAYSH
hundred
מֵא֣וֹתmēʾôtmay-OTE
men
אִ֗ישׁʾîšeesh
appointed
חֲגוּרִים֙ḥăgûrîmhuh-ɡoo-REEM
weapons
their
with
כְּלֵ֣יkĕlêkeh-LAY
of
war,
מִלְחַמְתָּ֔םmilḥamtāmmeel-hahm-TAHM
which
נִצָּבִ֖יםniṣṣābîmnee-tsa-VEEM
children
the
of
were
פֶּ֣תַחpetaḥPEH-tahk
of
Dan,
הַשָּׁ֑עַרhaššāʿarha-SHA-ar
stood
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
entering
the
by
מִבְּנֵיmibbĕnêmee-beh-NAY
of
the
gate.
דָֽן׃dāndahn


Tags ஆயுதபாணிகளாகிய தாண் புத்திரர் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள்
நியாயாதிபதிகள் 18:16 Concordance நியாயாதிபதிகள் 18:16 Interlinear நியாயாதிபதிகள் 18:16 Image