நியாயாதிபதிகள் 18:21
அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், பண்டம், பாடிகளையும் தங்களுக்கு முன்னே போகும்படி செய்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் திரும்பும்படிப் புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், உடைமைகளையும், தங்களுக்கு முன்னே போகச்செய்தார்கள்.
Tamil Easy Reading Version
பின்பு தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அந்த 600 பேரும் லேவியனாகிய அந்தப் பூஜை செய்பவனோடு மீகாவின் வீட்டிலிருந்து திரும்பி நடந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகள், மிருகங்கள், பொருட்கள் அனைத்தையும் தங்களுக்கு முன்பாகப் போகவிட்டனர்.
திருவிவிலியம்
குழந்தைகளும் கால்நடைகளும் உடைமைகளும் அவர்கள் முன்னே செல்ல, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.⒫
King James Version (KJV)
So they turned and departed, and put the little ones and the cattle and the carriage before them.
American Standard Version (ASV)
So they turned and departed, and put the little ones and the cattle and the goods before them.
Bible in Basic English (BBE)
So they went on their way again, putting the little ones and the oxen and the goods in front of them.
Darby English Bible (DBY)
So they turned and departed, putting the little ones and the cattle and the goods in front of them.
Webster’s Bible (WBT)
So they turned and departed, and put the little ones, and the cattle, and the furniture before them.
World English Bible (WEB)
So they turned and departed, and put the little ones and the cattle and the goods before them.
Young’s Literal Translation (YLT)
and they turn and go, and put the infants, and the cattle, and the baggage, before them.
நியாயாதிபதிகள் Judges 18:21
அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், பண்டம், பாடிகளையும் தங்களுக்கு முன்னே போகும்படி செய்தார்கள்.
So they turned and departed, and put the little ones and the cattle and the carriage before them.
| So they turned | וַיִּפְנ֖וּ | wayyipnû | va-yeef-NOO |
| and departed, | וַיֵּלֵ֑כוּ | wayyēlēkû | va-yay-LAY-hoo |
| and put | וַיָּשִׂ֨ימוּ | wayyāśîmû | va-ya-SEE-moo |
| אֶת | ʾet | et | |
| ones little the | הַטַּ֧ף | haṭṭap | ha-TAHF |
| and the cattle | וְאֶת | wĕʾet | veh-ET |
| and the carriage | הַמִּקְנֶ֛ה | hammiqne | ha-meek-NEH |
| before | וְאֶת | wĕʾet | veh-ET |
| them. | הַכְּבוּדָּ֖ה | hakkĕbûddâ | ha-keh-voo-DA |
| לִפְנֵיהֶֽם׃ | lipnêhem | leef-nay-HEM |
Tags அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் பண்டம் பாடிகளையும் தங்களுக்கு முன்னே போகும்படி செய்தார்கள்
நியாயாதிபதிகள் 18:21 Concordance நியாயாதிபதிகள் 18:21 Interlinear நியாயாதிபதிகள் 18:21 Image