நியாயாதிபதிகள் 18:22
அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,
Tamil Indian Revised Version
அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் கோத்திரத்தார்களை பின்தொடர்ந்துவந்து,
Tamil Easy Reading Version
அங்கிருந்து தாண் கோத்திரத்து ஆட்கள் மிகுந்த தூரம் சென்றார்கள். ஆனால் மீகாவிற்கு அருகே வாழ்ந்தவர்கள் ஒன்று கூடி தாண் மனிதர்களைத் துரத்திப் பிடித்தனர்.
திருவிவிலியம்
அவர்கள் மீக்காவின் வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றபின், அடுத்த வீட்டு ஆள்கள் ஒன்றுதிரண்டு, குரலெழுப்பி, தாண் மக்களைத் துரத்திச் சென்றனர்.
King James Version (KJV)
And when they were a good way from the house of Micah, the men that were in the houses near to Micah’s house were gathered together, and overtook the children of Dan.
American Standard Version (ASV)
When they were a good way from the house of Micah, the men that were in the houses near to Micah’s house were gathered together, and overtook the children of Dan.
Bible in Basic English (BBE)
When they had gone some way from the house of Micah, the men from the houses near Micah’s house came together and overtook the children of Dan,
Darby English Bible (DBY)
When they were a good way from the home of Micah, the men who were in the houses near Micah’s house were called out, and they overtook the Danites.
Webster’s Bible (WBT)
And when they were a good way from the house of Micah, the men that were in the houses near to Micah’s house were collected, and overtook the children of Dan.
World English Bible (WEB)
When they were a good way from the house of Micah, the men who were in the houses near to Micah’s house were gathered together, and overtook the children of Dan.
Young’s Literal Translation (YLT)
They have been far off from the house of Micah — and the men who `are’ in the houses which `are’ near the house of Micah have been called together, and overtake the sons of Dan,
நியாயாதிபதிகள் Judges 18:22
அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,
And when they were a good way from the house of Micah, the men that were in the houses near to Micah's house were gathered together, and overtook the children of Dan.
| And when they | הֵ֥מָּה | hēmmâ | HAY-ma |
| were a good way | הִרְחִ֖יקוּ | hirḥîqû | heer-HEE-koo |
| house the from | מִבֵּ֣ית | mibbêt | mee-BATE |
| of Micah, | מִיכָ֑ה | mîkâ | mee-HA |
| the men | וְהָֽאֲנָשִׁ֗ים | wĕhāʾănāšîm | veh-ha-uh-na-SHEEM |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| houses the in were | בַּבָּתִּים֙ | babbottîm | ba-boh-TEEM |
| near | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| to Micah's | עִם | ʿim | eem |
| house | בֵּ֣ית | bêt | bate |
| together, gathered were | מִיכָ֔ה | mîkâ | mee-HA |
| and overtook | נִֽזְעֲק֔וּ | nizĕʿăqû | nee-zeh-uh-KOO |
| וַיַּדְבִּ֖יקוּ | wayyadbîqû | va-yahd-BEE-koo | |
| the children | אֶת | ʾet | et |
| of Dan. | בְּנֵי | bĕnê | beh-NAY |
| דָֽן׃ | dān | dahn |
Tags அவர்கள் புறப்பட்டு மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து
நியாயாதிபதிகள் 18:22 Concordance நியாயாதிபதிகள் 18:22 Interlinear நியாயாதிபதிகள் 18:22 Image