நியாயாதிபதிகள் 19:11
அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான்.
Tamil Indian Revised Version
அவர்கள் எபூசுக்கு அருகே வரும்போது, இரவு நேரமானது; அப்பொழுது வேலைக்காரன் தன்னுடைய எஜமானை நோக்கி: எபூசியர்கள் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இரவு தங்கலாம் என்றான்.
Tamil Easy Reading Version
பகல் கழிந்தது. அவர்கள் எபூசு நகரத்திற்கு அருகில் வந்தனர். எனவே பணியாள் எஜமானனாகிய லேவியனை நோக்கி, “இந்த எபூசு நகரத்தில் தங்கி இங்கு இரவைக் கழிப்போம்” என்றான்.
திருவிவிலியம்
அவர்கள் எபூசை நெருங்கியபொழுது அந்திமாலை ஆகிவிட்டது. வேலையாள் தம் தலைவரிடம், “நாம் எபூசுக்குச் சென்று அங்கே இரவைக் கழிப்போம்” என்றான்.
King James Version (KJV)
And when they were by Jebus, the day was far spent; and the servant said unto his master, Come, I pray thee, and let us turn in into this city of the Jebusites, and lodge in it.
American Standard Version (ASV)
When they were by Jebus, the day was far spent; and the servant said unto his master, Come, I pray thee, and let us turn aside into this city of the Jebusites, and lodge in it.
Bible in Basic English (BBE)
When they got near Jebus the day was far gone; and the servant said to his master, Now let us go from our road into this town of the Jebusites and take our night’s rest there.
Darby English Bible (DBY)
When they were near Jebus, the day was far spent, and the servant said to his master, “Come now, let us turn aside to this city of the Jeb’usites, and spend the night in it.”
Webster’s Bible (WBT)
And when they were by Jebus, the day was far spent; and the servant said to his master, Come, I pray thee, and let us turn in to this city of the Jebusites, and lodge in it.
World English Bible (WEB)
When they were by Jebus, the day was far spent; and the servant said to his master, Please come and let us turn aside into this city of the Jebusites, and lodge in it.
Young’s Literal Translation (YLT)
They `are’ near Jebus, and the day hath gone greatly down, and the young man saith unto his lord, `Come, I pray thee, and we turn aside unto this city of the Jebusite, and lodge in it.’
நியாயாதிபதிகள் Judges 19:11
அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான்.
And when they were by Jebus, the day was far spent; and the servant said unto his master, Come, I pray thee, and let us turn in into this city of the Jebusites, and lodge in it.
| And when they | הֵ֣ם | hēm | hame |
| were by | עִם | ʿim | eem |
| Jebus, | יְב֔וּס | yĕbûs | yeh-VOOS |
| the day | וְהַיּ֖וֹם | wĕhayyôm | veh-HA-yome |
| far was | רַ֣ד | rad | rahd |
| spent; | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| and the servant | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | הַנַּ֜עַר | hannaʿar | ha-NA-ar |
| unto | אֶל | ʾel | el |
| his master, | אֲדֹנָ֗יו | ʾădōnāyw | uh-doh-NAV |
| Come, | לְכָה | lĕkâ | leh-HA |
| I pray thee, | נָּ֛א | nāʾ | na |
| and let us turn in | וְנָס֛וּרָה | wĕnāsûrâ | veh-na-SOO-ra |
| into | אֶל | ʾel | el |
| this | עִֽיר | ʿîr | eer |
| city | הַיְבוּסִ֥י | haybûsî | hai-voo-SEE |
| of the Jebusites, | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| and lodge | וְנָלִ֥ין | wĕnālîn | veh-na-LEEN |
| in it. | בָּֽהּ׃ | bāh | ba |
Tags அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில் பொழுதுபோகிறதாயிருந்தது அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய் அங்கே இராத்தங்கலாம் என்றான்
நியாயாதிபதிகள் 19:11 Concordance நியாயாதிபதிகள் 19:11 Interlinear நியாயாதிபதிகள் 19:11 Image