Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 19:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 19 நியாயாதிபதிகள் 19:16

நியாயாதிபதிகள் 19:16
வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.

Tamil Indian Revised Version
வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு முதியவர் வந்தார்; அந்த மனிதனும் எப்பிராயீம் மலைதேசத்தை சார்ந்தவன், அவன் கிபியாவிலே வாழ வந்தான்; அந்த இடத்தின் மனிதர்களோ பென்யமீனர்கள்.

Tamil Easy Reading Version
அன்று மாலை வயல்களிலிருந்து ஒரு முதியவன் நகரத்திற்குள் வந்தான். அவனுடைய வீடு எப்பிராயீம் மலை நாட்டிலிருந்தது. ஆனால் அவன் கிபியா நகரத்தில் வசித்துக்கொண்டிருந்தான். (கிபியாவின் ஆட்கள் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.)

திருவிவிலியம்
மாலையில் ஒரு முதியவர் தம் வேலையை முடித்துவிட்டு, வயலிலிருந்து வந்தார். அவர் எப்ராயிம் மலை நாட்டைச் சார்ந்தவர். அவர் கிபயாவிற்கு வந்து தங்கியிருந்தார். ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் பென்யமின் மக்கள்,

Judges 19:15Judges 19Judges 19:17

King James Version (KJV)
And, behold, there came an old man from his work out of the field at even, which was also of mount Ephraim; and he sojourned in Gibeah: but the men of the place were Benjamites.

American Standard Version (ASV)
And, behold, there came an old man from his work out of the field at even: now the man was of the hill-country of Ephraim, and he sojourned in Gibeah; but the men of the place were Benjamites.

Bible in Basic English (BBE)
Now when it was evening they saw an old man coming back from his work in the fields; he was from the hill-country of Ephraim and was living in Gibeah: but the men of the place were Benjamites.

Darby English Bible (DBY)
And behold, an old man was coming from his work in the field at evening; the man was from the hill country of E’phraim, and he was sojourning in Gib’e-ah; the men of the place were Benjaminites.

Webster’s Bible (WBT)
And, behold, there came an old man from his work out of the field at evening, who was also of mount Ephraim; and he dwelt in Gibeah: but the men of the place were Benjaminites.

World English Bible (WEB)
Behold, there came an old man from his work out of the field at even: now the man was of the hill-country of Ephraim, and he sojourned in Gibeah; but the men of the place were Benjamites.

Young’s Literal Translation (YLT)
And lo, a man, an aged one, hath come from his work from the field in the evening, and the man `is’ of the hill-country of Ephraim, and he `is’ a sojourner in Gibeah, and the men of the place `are’ Benjamites.

நியாயாதிபதிகள் Judges 19:16
வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.
And, behold, there came an old man from his work out of the field at even, which was also of mount Ephraim; and he sojourned in Gibeah: but the men of the place were Benjamites.

And,
behold,
וְהִנֵּ֣ה׀wĕhinnēveh-hee-NAY
there
came
אִ֣ישׁʾîšeesh
an
old
זָקֵ֗ןzāqēnza-KANE
man
בָּ֣אbāʾba
from
מִֽןminmeen
work
his
מַעֲשֵׂ֤הוּmaʿăśēhûma-uh-SAY-hoo
out
of
מִןminmeen
the
field
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
at
even,
בָּעֶ֔רֶבbāʿerebba-EH-rev
also
was
which
וְהָאִישׁ֙wĕhāʾîšveh-ha-EESH
of
mount
מֵהַ֣רmēharmay-HAHR
Ephraim;
אֶפְרַ֔יִםʾeprayimef-RA-yeem
and
he
וְהוּאwĕhûʾveh-HOO
sojourned
גָ֖רgārɡahr
Gibeah:
in
בַּגִּבְעָ֑הbaggibʿâba-ɡeev-AH
but
the
men
וְאַנְשֵׁ֥יwĕʾanšêveh-an-SHAY
of
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
were
Benjamites.
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יְמִינִֽי׃yĕmînîyeh-mee-NEE


Tags வயலிலே வேலைசெய்து மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான் அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான் அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான் அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்
நியாயாதிபதிகள் 19:16 Concordance நியாயாதிபதிகள் 19:16 Interlinear நியாயாதிபதிகள் 19:16 Image