Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 19:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 19 நியாயாதிபதிகள் 19:5

நியாயாதிபதிகள் 19:5
நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள், பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான்.

Tamil Indian Revised Version
நான்காம் நாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து, அவன் பயணப்படும்போது, பெண்ணின் தகப்பன் தன்னுடைய மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் சாப்பிட்டு, உன்னுடைய மனதைத் தேற்றிக்கொள்; பின்பு நீங்கள் போகலாம் என்றான்.

Tamil Easy Reading Version
நான்காம் நாளில் அவர்கள் அதிகாலையில் எழுந்தனர். லேவியன் புறப்படுவதற்குத் தயாரானான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை, தன் மருமகனைப் பார்த்து, “முதலில் ஏதாவது சாப்பிடு. சாப்பிட்டப் பின்னர் புறப்படலாம்” என்றான்.

திருவிவிலியம்
நான்காம் நாள் அவர்கள் அதிகாலையில் எழுந்தார்கள். அவர் புறப்படுகையில் பெண்ணின் தந்தை தம் மருமகனிடம், “சிறிது உணவருந்தித் திடம் கொண்டபின் போகலாம்” என்றார்.

Judges 19:4Judges 19Judges 19:6

King James Version (KJV)
And it came to pass on the fourth day, when they arose early in the morning, that he rose up to depart: and the damsel’s father said unto his son in law, Comfort thine heart with a morsel of bread, and afterward go your way.

American Standard Version (ASV)
And it came to pass on the fourth day, that they arose early in the morning, and he rose up to depart: and the damsel’s father said unto his son-in-law, Strengthen thy heart with a morsel of bread, and afterward ye shall go your way.

Bible in Basic English (BBE)
Now on the fourth day they got up early in the morning and he made ready to go away; but the girl’s father said to his son-in-law, Take a little food to keep up your strength, and then go on your way.

Darby English Bible (DBY)
And on the fourth day they arose early in the morning, and he prepared to go; but the girl’s father said to his son-in-law, “Strengthen your heart with a morsel of bread, and after that you may go.”

Webster’s Bible (WBT)
And it came to pass on the fourth day, when they arose early in the morning, that he arose to depart: and the damsel’s father said to his son-in-law, Comfort thy heart with a morsel of bread, and afterward depart.

World English Bible (WEB)
It happened on the fourth day, that they arose early in the morning, and he rose up to depart: and the young lady’s father said to his son-in-law, Strengthen your heart with a morsel of bread, and afterward you shall go your way.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, on the fourth day, that they rise early in the morning, and he riseth to go, and the father of the young woman saith unto his son-in-law, `Support thy heart with a morsel of bread, and afterward ye go on.’

நியாயாதிபதிகள் Judges 19:5
நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள், பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான்.
And it came to pass on the fourth day, when they arose early in the morning, that he rose up to depart: and the damsel's father said unto his son in law, Comfort thine heart with a morsel of bread, and afterward go your way.

And
it
came
to
pass
וַֽיְהִי֙wayhiyva-HEE
fourth
the
on
בַּיּ֣וֹםbayyômBA-yome
day,
הָֽרְבִיעִ֔יhārĕbîʿîha-reh-vee-EE
early
arose
they
when
וַיַּשְׁכִּ֥ימוּwayyaškîmûva-yahsh-KEE-moo
in
the
morning,
בַבֹּ֖קֶרbabbōqerva-BOH-ker
up
rose
he
that
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
to
depart:
לָלֶ֑כֶתlāleketla-LEH-het
damsel's
the
and
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
father
אֲבִ֨יʾăbîuh-VEE
said
הַֽנַּעֲרָ֜הhannaʿărâha-na-uh-RA
unto
אֶלʾelel
law,
in
son
his
חֲתָנ֗וֹḥătānôhuh-ta-NOH
Comfort
סְעָ֧דsĕʿādseh-AD
heart
thine
לִבְּךָ֛libbĕkālee-beh-HA
with
a
morsel
פַּתpatpaht
bread,
of
לֶ֖חֶםleḥemLEH-hem
and
afterward
וְאַחַ֥רwĕʾaḥarveh-ah-HAHR
go
your
way.
תֵּלֵֽכוּ׃tēlēkûtay-lay-HOO


Tags நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது அவன் பிரயாணப்படுகையில் ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி கொஞ்சம் அப்பம் புசித்து உன் மனதைத் தேற்றிக்கொள் பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான்
நியாயாதிபதிகள் 19:5 Concordance நியாயாதிபதிகள் 19:5 Interlinear நியாயாதிபதிகள் 19:5 Image