Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 19:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 19 நியாயாதிபதிகள் 19:7

நியாயாதிபதிகள் 19:7
அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான்.

Tamil Indian Revised Version
அப்படியே போகும்படி அந்த மனிதன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இரவும் அங்கே இருந்தான்.

Tamil Easy Reading Version
வேவியன் புறப்படுவதற்கு எழுந்தான். ஆனால் அன்றிரவும் அவனைத் தங்கும்படியாக அவனது மாமனார் வேண்டினான்.

திருவிவிலியம்
அவர் போவதற்கு எழுந்தார். அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே, அவர் அங்கேயே தங்கி இரவைக் கழித்தார்.

Judges 19:6Judges 19Judges 19:8

King James Version (KJV)
And when the man rose up to depart, his father in law urged him: therefore he lodged there again.

American Standard Version (ASV)
And the man rose up to depart; but his father-in-law urged him, and he lodged there again.

Bible in Basic English (BBE)
And the man got up to go away, but his father-in-law would not let him go, so he took his rest there again for the night.

Darby English Bible (DBY)
And when the man rose up to go, his father-in-law urged him, till he lodged there again.

Webster’s Bible (WBT)
And when the man rose to depart, his father-in-law urged him: therefore he lodged there again.

World English Bible (WEB)
The man rose up to depart; but his father-in-law urged him, and he lodged there again.

Young’s Literal Translation (YLT)
And the man riseth to go, and his father-in-law presseth on him, and he turneth back and lodgeth there.

நியாயாதிபதிகள் Judges 19:7
அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான்.
And when the man rose up to depart, his father in law urged him: therefore he lodged there again.

And
when
the
man
וַיָּ֥קָםwayyāqomva-YA-kome
up
rose
הָאִ֖ישׁhāʾîšha-EESH
to
depart,
לָלֶ֑כֶתlāleketla-LEH-het
law
in
father
his
וַיִּפְצַרwayyipṣarva-yeef-TSAHR
urged
בּוֹ֙boh
him:
therefore
he
lodged
חֹֽתְנ֔וֹḥōtĕnôhoh-teh-NOH
there
וַיָּ֖שָׁבwayyāšobva-YA-shove
again.
וַיָּ֥לֶןwayyālenva-YA-len
שָֽׁם׃šāmshahm


Tags அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால் அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான்
நியாயாதிபதிகள் 19:7 Concordance நியாயாதிபதிகள் 19:7 Interlinear நியாயாதிபதிகள் 19:7 Image