Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 19:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 19 நியாயாதிபதிகள் 19:9

நியாயாதிபதிகள் 19:9
பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.

Tamil Indian Revised Version
பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகும்படி எழுந்தபோது, பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன்: இதோ, பொழுது மறையப்போகிறது, சாயங்காலமுமானது; இரவு இங்கே இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையானது: உன்னுடைய இருதயம் சந்தோஷமாக இருக்கும்படி, இங்கே இரவு தங்கி நாளை அதிகாலையில் எழுந்து, உன்னுடைய வீட்டிற்குப் போகலாம் என்றான்.

Tamil Easy Reading Version
பின் லேவியனும், அவனது வேலைக்காரியும், அவனது வேலையாளும், புறப்படுவதற்கு எழுந்தனர். ஆனால் அந்த இளம் பெண்ணின் தந்தை, “இருள் சூழ்ந்து வருகிறது. பகல் மறைய ஆரம்பிக்கிறது. எனவே இரவு இங்கே தங்கி களித்திரு. நாளைக் காலையில் சீக்கிரமாக எழுந்து உன் வழியே செல்” என்றான்.

திருவிவிலியம்
அவரும் அவர் மறுமனைவியும் அவருடைய வேலையாளும் புறப்படத் தயாராயினர், பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரிடம், “இதோ! நாள் முடிந்து மாலையாகி விட்டது. நாள் முடிவடைந்துவிட்டது. இரவு இங்கே தங்கி, உம் இதயத்தை மகிழ்வியும்; நாளை அதிகாலையில் எழுந்து உங்கள் வீட்டுக்குப் பயணமாகலாம்” என்றான்.⒫

Judges 19:8Judges 19Judges 19:10

King James Version (KJV)
And when the man rose up to depart, he, and his concubine, and his servant, his father in law, the damsel’s father, said unto him, Behold, now the day draweth toward evening, I pray you tarry all night: behold, the day groweth to an end, lodge here, that thine heart may be merry; and to morrow get you early on your way, that thou mayest go home.

American Standard Version (ASV)
And when the man rose up to depart, he, and his concubine, and his servant, his father-in-law, the damsel’s father, said unto him, Behold, now the day draweth toward evening, I pray you tarry all night: behold, the day groweth to an end, lodge here, that thy heart may be merry; and to-morrow get you early on your way, that thou mayest go home.

Bible in Basic English (BBE)
And when they got up to go away, his father-in-law, the girl’s father, said to him, Now evening is coming on, so do not go tonight; see, the day is almost gone; take your rest here and let your heart be glad, and tomorrow early, go on your way back to your house.

Darby English Bible (DBY)
And when the man and his concubine and his servant rose up to depart, his father-in-law, the girl’s father, said to him, “Behold, now the day has waned toward evening; pray tarry all night. Behold, the day draws to its close; lodge here and let your heart be merry; and tomorrow you shall arise early in the morning for your journey, and go home.”

Webster’s Bible (WBT)
And when the man arose to depart, he, and his concubine, and his servant, his father-in-law, the damsel’s father, said to him, Behold now the day draweth towards evening, I pray you tarry all night: behold, the day is coming to an end, lodge here, that thy heart may be merry; and to-morrow get you early on your way, that thou mayest go home.

World English Bible (WEB)
When the man rose up to depart, he, and his concubine, and his servant, his father-in-law, the young lady’s father, said to him, Behold, now the day draws toward evening, please stay all night: behold, the day grows to an end, lodge here, that your heart may be merry; and tomorrow get you early on your way, that you may go home.

Young’s Literal Translation (YLT)
And the man riseth to go, he and his concubine, and his young man, and his father-in-law, father of the young woman, saith to him, `Lo, I pray thee, the day hath fallen toward evening, lodge all night, I pray thee; lo, the declining of the day! lodge here, and let thine heart be glad — and ye have risen early to-morrow for your journey, and thou hast gone to thy tent.’

நியாயாதிபதிகள் Judges 19:9
பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.
And when the man rose up to depart, he, and his concubine, and his servant, his father in law, the damsel's father, said unto him, Behold, now the day draweth toward evening, I pray you tarry all night: behold, the day groweth to an end, lodge here, that thine heart may be merry; and to morrow get you early on your way, that thou mayest go home.

And
when
the
man
וַיָּ֤קָםwayyāqomva-YA-kome
rose
up
הָאִישׁ֙hāʾîšha-EESH
to
depart,
לָלֶ֔כֶתlāleketla-LEH-het
he,
ה֥וּאhûʾhoo
and
his
concubine,
וּפִֽילַגְשׁ֖וֹûpîlagšôoo-fee-lahɡ-SHOH
and
his
servant,
וְנַֽעֲר֑וֹwĕnaʿărôveh-na-uh-ROH
law,
in
father
his
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
the
damsel's
ל֣וֹloh
father,
חֹֽתְנ֣וֹḥōtĕnôhoh-teh-NOH
said
אֲבִ֣יʾăbîuh-VEE
Behold,
him,
unto
הַֽנַּעֲרָ֡הhannaʿărâha-na-uh-RA
now
הִנֵּ֣הhinnēhee-NAY
the
day
נָא֩nāʾna
draweth
רָפָ֨הrāpâra-FA
toward
evening,
הַיּ֜וֹםhayyômHA-yome
you
pray
I
לַֽעֲר֗וֹבlaʿărôbla-uh-ROVE
tarry
all
night:
לִֽינוּlînûLEE-noo
behold,
נָ֞אnāʾna
the
day
הִנֵּ֨הhinnēhee-NAY
end,
an
to
groweth
חֲנ֤וֹתḥănôthuh-NOTE
lodge
הַיּוֹם֙hayyômha-YOME
here,
לִ֥יןlînleen
that
thine
heart
פֹּה֙pōhpoh
merry;
be
may
וְיִיטַ֣בwĕyîṭabveh-yee-TAHV
and
to
morrow
לְבָבֶ֔ךָlĕbābekāleh-va-VEH-ha
get
you
early
וְהִשְׁכַּמְתֶּ֤םwĕhiškamtemveh-heesh-kahm-TEM
way,
your
on
מָחָר֙māḥārma-HAHR
that
thou
mayest
go
לְדַרְכְּכֶ֔םlĕdarkĕkemleh-dahr-keh-HEM
home.
וְהָֽלַכְתָּ֖wĕhālaktāveh-ha-lahk-TA
לְאֹֽהָלֶֽךָ׃lĕʾōhālekāleh-OH-ha-LEH-ha


Tags பின்பு அவனும் அவன் மறுமனையாட்டியும் அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் இதோ பொழுது அஸ்தமிக்கப்போகிறது சாயங்காலமுமாயிற்று இங்கே இராத்திரிக்கு இருங்கள் பார் மாலைமயங்குகிற வேளையாயிற்று உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்
நியாயாதிபதிகள் 19:9 Concordance நியாயாதிபதிகள் 19:9 Interlinear நியாயாதிபதிகள் 19:9 Image