நியாயாதிபதிகள் 2:18
கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பச்செய்கிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடு இருந்து அந்த நியாயாதிபதி வாழ்ந்த நாட்களிலெல்லாம் அவர்களுடைய எதிரிகளின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றிவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினால் தவிக்கிறதினாலே, கர்த்தர் துக்கப்படுவார்.
Tamil Easy Reading Version
பலமுறை இஸ்ரவேலருக்குத் தம் பகைவர்களால் தீங்கு நேர்ந்தது. எனவே இஸ்ரவேலர் உதவி வேண்டினார்கள். ஒவ்வொரு முறையும், கர்த்தர் அவர்களுக்காக மனமிரங்கினார். ஒவ்வொரு முறையும், பகைவரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒரு நியாயதிபதியை அனுப்பினார். கர்த்தர் எப்பொழுதும் அந்த நியாயதிபதிகளோடு இருந்தார். எனவே ஒவ்வொரு முறையும் இஸ்ரவேலர் பகைவர்களிடமிருந்த காப்பாற்றப்பட்டனர்.
திருவிவிலியம்
ஆண்டவர் அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச்செய்த பொழுதெல்லாம் அவர் அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில், துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார்.
King James Version (KJV)
And when the LORD raised them up judges, then the LORD was with the judge, and delivered them out of the hand of their enemies all the days of the judge: for it repented the LORD because of their groanings by reason of them that oppressed them and vexed them.
American Standard Version (ASV)
And when Jehovah raised them up judges, then Jehovah was with the judge, and saved them out of the hand of their enemies all the days of the judge: for it repented Jehovah because of their groaning by reason of them that oppressed them and vexed them.
Bible in Basic English (BBE)
And whenever the Lord gave them judges, then the Lord was with the judge, and was their saviour from the hands of their haters all the days of the judge; for the Lord was moved by their cries of grief because of those who were cruel to them.
Darby English Bible (DBY)
Whenever the LORD raised up judges for them, the LORD was with the judge, and he saved them from the hand of their enemies all the days of the judge; for the LORD was moved to pity by their groaning because of those who afflicted and oppressed them.
Webster’s Bible (WBT)
And when the LORD raised up judges for them, then the LORD was with the judge, and delivered them out of the hand of their enemies all the days of the judge: (for the LORD repented because of their groanings by reason of them that oppressed them and burdened them.)
World English Bible (WEB)
When Yahweh raised them up judges, then Yahweh was with the judge, and saved them out of the hand of their enemies all the days of the judge: for it repented Yahweh because of their groaning by reason of those who oppressed them and vexed them.
Young’s Literal Translation (YLT)
And when Jehovah raised up to them judges — then was Jehovah with the judge, and saved them out of the hand of their enemies all the days of the judge; for it repenteth Jehovah, because of their groaning from the presence of their oppressors, and of those thrusting them away.
நியாயாதிபதிகள் Judges 2:18
கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.
And when the LORD raised them up judges, then the LORD was with the judge, and delivered them out of the hand of their enemies all the days of the judge: for it repented the LORD because of their groanings by reason of them that oppressed them and vexed them.
| And when | וְכִֽי | wĕkî | veh-HEE |
| the Lord | הֵקִ֨ים | hēqîm | hay-KEEM |
| raised | יְהוָ֥ה׀ | yĕhwâ | yeh-VA |
| judges, up them | לָהֶם֮ | lāhem | la-HEM |
| then the Lord | שֹֽׁפְטִים֒ | šōpĕṭîm | shoh-feh-TEEM |
| was | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
| with | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| the judge, | עִם | ʿim | eem |
| and delivered | הַשֹּׁפֵ֔ט | haššōpēṭ | ha-shoh-FATE |
| hand the of out them | וְהֽוֹשִׁיעָם֙ | wĕhôšîʿām | veh-hoh-shee-AM |
| of their enemies | מִיַּ֣ד | miyyad | mee-YAHD |
| all | אֹֽיְבֵיהֶ֔ם | ʾōyĕbêhem | oh-yeh-vay-HEM |
| the days | כֹּ֖ל | kōl | kole |
| of the judge: | יְמֵ֣י | yĕmê | yeh-MAY |
| for | הַשּׁוֹפֵ֑ט | haššôpēṭ | ha-shoh-FATE |
| repented it | כִּֽי | kî | kee |
| the Lord | יִנָּחֵ֤ם | yinnāḥēm | yee-na-HAME |
| because | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| groanings their of | מִנַּֽאֲקָתָ֔ם | minnaʾăqātām | mee-na-uh-ka-TAHM |
| oppressed that them of reason by | מִפְּנֵ֥י | mippĕnê | mee-peh-NAY |
| them and vexed | לֹֽחֲצֵיהֶ֖ם | lōḥăṣêhem | loh-huh-tsay-HEM |
| them. | וְדֹֽחֲקֵיהֶֽם׃ | wĕdōḥăqêhem | veh-DOH-huh-kay-HEM |
Tags கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார் அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே கர்த்தர் மனஸ்தாபப்படுவார்
நியாயாதிபதிகள் 2:18 Concordance நியாயாதிபதிகள் 2:18 Interlinear நியாயாதிபதிகள் 2:18 Image