Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 2:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 2 நியாயாதிபதிகள் 2:6

நியாயாதிபதிகள் 2:6
யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ள அவரவர் தங்கள் தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
யோசுவா இஸ்ரவேல் மக்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்திற்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
பின் யோசுவா ஜனங்களை வீட்டிற்குப் போகச் சொன்னான். எனவே ஒவ்வொரு கோத்திரத்தினரும் தேசத்தில் அவரவருக்குரிய பகுதியை வாழ்வதற்காக எடுத்துக்கொள்ளச் சென்றனர்.

திருவிவிலியம்
யோசுவா இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிட, அவர்கள் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தாகிய நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளச் சென்றனர்.

Title
கீழ்ப்படியாமையும் தோல்வியும்

Other Title
யோசுவாவின் இறப்பு

Judges 2:5Judges 2Judges 2:7

King James Version (KJV)
And when Joshua had let the people go, the children of Israel went every man unto his inheritance to possess the land.

American Standard Version (ASV)
Now when Joshua had sent the people away, the children of Israel went every man unto his inheritance to possess the land.

Bible in Basic English (BBE)
And Joshua let the people go away, and the children of Israel went, every man to his heritage, to take the land for themselves.

Darby English Bible (DBY)
When Joshua dismissed the people, the people of Israel went each to his inheritance to take possession of the land.

Webster’s Bible (WBT)
And when Joshua had let the people go, the children of Israel went every man to his inheritance to possess the land.

World English Bible (WEB)
Now when Joshua had sent the people away, the children of Israel went every man to his inheritance to possess the land.

Young’s Literal Translation (YLT)
And Joshua sendeth the people away, and the sons of Israel go, each to his inheritance, to possess the land;

நியாயாதிபதிகள் Judges 2:6
யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ள அவரவர் தங்கள் தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.
And when Joshua had let the people go, the children of Israel went every man unto his inheritance to possess the land.

And
when
Joshua
וַיְשַׁלַּ֥חwayšallaḥvai-sha-LAHK
had
let

יְהוֹשֻׁ֖עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
people
the
אֶתʾetet
go,
הָעָ֑םhāʿāmha-AM
the
children
וַיֵּֽלְכ֧וּwayyēlĕkûva-yay-leh-HOO
Israel
of
בְנֵֽיbĕnêveh-NAY
went
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
every
man
אִ֥ישׁʾîšeesh
inheritance
his
unto
לְנַֽחֲלָת֖וֹlĕnaḥălātôleh-na-huh-la-TOH
to
possess
לָרֶ֥שֶׁתlārešetla-REH-shet

אֶתʾetet
the
land.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets


Tags யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ள அவரவர் தங்கள் தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்
நியாயாதிபதிகள் 2:6 Concordance நியாயாதிபதிகள் 2:6 Interlinear நியாயாதிபதிகள் 2:6 Image