நியாயாதிபதிகள் 2:9
அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கில் இருக்கிற அவனுடைய சுதந்திரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்செய்தார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் யேசுவாவை அவனுக்குக் கொடுத்திருந்த நிலத்திலேயே அடக்கம் செய்தனர். அது காயாஸ் மலைக்கு வடக்கே, எப்பிராயீம் மலை நாட்டில், திம்னாத் ஏரேஸ் என்ற இடத்தில் இருந்தது.
திருவிவிலியம்
காகசு மலைக்கு வடக்கே எப்ராயிம் மலைநாட்டில் அவரது உரிமை நிலத்தின் எல்லையிலிருந்த திம்னத்கெரேசில் அவரை அடக்கம் செய்தனர்.
King James Version (KJV)
And they buried him in the border of his inheritance in Timnathheres, in the mount of Ephraim, on the north side of the hill Gaash.
American Standard Version (ASV)
And they buried him in the border of his inheritance in Timnath-heres, in the hill-country of Ephraim, on the north of the mountain of Gaash.
Bible in Basic English (BBE)
And they put his body in the earth in the land of his heritage in Timnath-heres, in the hill-country of Ephraim to the north of Mount Gaash.
Darby English Bible (DBY)
And they buried him within the bounds of his inheritance in Tim’nath-he’res, in the hill country of E’phraim, north of the mountain of Ga’ash.
Webster’s Bible (WBT)
And they buried him in the border of his inheritance in Timnath-heres, in the mount of Ephraim, on the north side of the hill Gaash.
World English Bible (WEB)
They buried him in the border of his inheritance in Timnath Heres, in the hill country of Ephraim, on the north of the mountain of Gaash.
Young’s Literal Translation (YLT)
and they bury him in the border of his inheritance, in Timnath-Heres, in the hill-country of Ephraim, on the north of mount Gaash;
நியாயாதிபதிகள் Judges 2:9
அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.
And they buried him in the border of his inheritance in Timnathheres, in the mount of Ephraim, on the north side of the hill Gaash.
| And they buried | וַיִּקְבְּר֤וּ | wayyiqbĕrû | va-yeek-beh-ROO |
| border the in him | אוֹתוֹ֙ | ʾôtô | oh-TOH |
| of his inheritance | בִּגְב֣וּל | bigbûl | beeɡ-VOOL |
| in Timnath-heres, | נַֽחֲלָת֔וֹ | naḥălātô | na-huh-la-TOH |
| mount the in | בְּתִמְנַת | bĕtimnat | beh-teem-NAHT |
| of Ephraim, | חֶ֖רֶס | ḥeres | HEH-res |
| side north the on | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
| of the hill | אֶפְרָ֑יִם | ʾeprāyim | ef-RA-yeem |
| Gaash. | מִצְּפ֖וֹן | miṣṣĕpôn | mee-tseh-FONE |
| לְהַר | lĕhar | leh-HAHR | |
| גָּֽעַשׁ׃ | gāʿaš | ɡA-ash |
Tags அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்
நியாயாதிபதிகள் 2:9 Concordance நியாயாதிபதிகள் 2:9 Interlinear நியாயாதிபதிகள் 2:9 Image