நியாயாதிபதிகள் 20:12
அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
Tamil Indian Revised Version
அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார்கள் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் கோத்திரங்கள் சேர்ந்து பென்யமீன் கோத்திரம் எங்கும் பின்வரும் செய்தியுடன் ஒருவனை அனுப்பினார்கள். “உங்கள் ஆட்களில் சிலர் இந்த கொடிய தீமையைச் செய்ததேன்?
திருவிவிலியம்
இஸ்ரயேலின் குலங்களைச் சார்ந்தவர்கள் பென்யமின் குலம் முழுவதற்கும் ஆளனுப்பி, “இந்தத் தீய செயல் உங்கள் நடுவில் நடை பெற்றது ஏன்?
King James Version (KJV)
And the tribes of Israel sent men through all the tribe of Benjamin, saying, What wickedness is this that is done among you?
American Standard Version (ASV)
And the tribes of Israel sent men through all the tribe of Benjamin, saying, What wickedness is this that is come to pass among you?
Bible in Basic English (BBE)
And the tribes of Israel sent men through all the tribe of Benjamin saying, What is this evil which has been done among you?
Darby English Bible (DBY)
And the tribes of Israel sent men through all the tribe of Benjamin, saying, “What wickedness is this that has taken place among you?
Webster’s Bible (WBT)
And the tribes of Israel sent men through all the tribe of Benjamin, saying, What wickedness is this that is done among you?
World English Bible (WEB)
The tribes of Israel sent men through all the tribe of Benjamin, saying, What wickedness is this that is happen among you?
Young’s Literal Translation (YLT)
And the tribes of Israel send men among all the tribes of Benjamin, saying, `What `is’ this evil which hath been among you?
நியாயாதிபதிகள் Judges 20:12
அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
And the tribes of Israel sent men through all the tribe of Benjamin, saying, What wickedness is this that is done among you?
| And the tribes | וַֽיִּשְׁלְח֞וּ | wayyišlĕḥû | va-yeesh-leh-HOO |
| of Israel | שִׁבְטֵ֤י | šibṭê | sheev-TAY |
| sent | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| men | אֲנָשִׁ֔ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| through all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| the tribe | שִׁבְטֵ֥י | šibṭê | sheev-TAY |
| Benjamin, of | בִנְיָמִ֖ן | binyāmin | veen-ya-MEEN |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| What | מָ֚ה | mâ | ma |
| wickedness | הָֽרָעָ֣ה | hārāʿâ | ha-ra-AH |
| this is | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| is done | נִֽהְיְתָ֖ה | nihĕytâ | nee-heh-TA |
| among you? | בָּכֶֽם׃ | bākem | ba-HEM |
Tags அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன
நியாயாதிபதிகள் 20:12 Concordance நியாயாதிபதிகள் 20:12 Interlinear நியாயாதிபதிகள் 20:12 Image