Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 20:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 20 நியாயாதிபதிகள் 20:3

நியாயாதிபதிகள் 20:3
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் மக்கள் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள் இஸ்ரவேலர் மிஸ்பாவில் ஒன்று கூடியிருப்பதை அறிந்தனர். இஸ்ரவேலர், “இந்த கொடிய காரியம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறு” என்றனர்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவுக்குச் சென்றனர் என்பதை பென்யமின் மக்கள் கேள்வியுற்றனர். இஸ்ரயேல் மக்கள்,“இந்தக் கொடிய நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பதைக் கூறுங்கள்” என்று கேட்டனர்.

Judges 20:2Judges 20Judges 20:4

King James Version (KJV)
(Now the children of Benjamin heard that the children of Israel were gone up to Mizpeh.) Then said the children of Israel, Tell us, how was this wickedness?

American Standard Version (ASV)
(Now the children of Benjamin heard that the children of Israel were gone up to Mizpah.) And the children of Israel said, Tell us, how was this wickedness brought to pass?

Bible in Basic English (BBE)
(Now the children of Benjamin had word that the children of Israel had gone up to Mizpah.) And the children of Israel said, Make clear how this evil thing took place.

Darby English Bible (DBY)
(Now the Benjaminites heard that the people of Israel had gone up to Mizpah.) And the people of Israel said, “Tell us, how was this wickedness brought to pass?”

Webster’s Bible (WBT)
(Now the children of Benjamin heard that the children of Israel were gone up to Mizpeh.) Then said the children of Israel, Tell us, how was this wickedness?

World English Bible (WEB)
(Now the children of Benjamin heard that the children of Israel had gone up to Mizpah.) The children of Israel said, Tell us, how was this wickedness brought to pass?

Young’s Literal Translation (YLT)
And the sons of Benjamin hear that the sons of Israel have gone up to Mizpeh. And the sons of Israel say, `Speak ye, how hath this evil been?’

நியாயாதிபதிகள் Judges 20:3
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.
(Now the children of Benjamin heard that the children of Israel were gone up to Mizpeh.) Then said the children of Israel, Tell us, how was this wickedness?

(Now
the
children
וַֽיִּשְׁמְעוּ֙wayyišmĕʿûva-yeesh-meh-OO
of
Benjamin
בְּנֵ֣יbĕnêbeh-NAY
heard
בִנְיָמִ֔ןbinyāminveen-ya-MEEN
that
כִּֽיkee
children
the
עָל֥וּʿālûah-LOO
of
Israel
בְנֵֽיbĕnêveh-NAY
were
gone
up
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Mizpeh.)
to
הַמִּצְפָּ֑הhammiṣpâha-meets-PA
Then
said
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel,
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Tell
דַּבְּר֕וּdabbĕrûda-beh-ROO
us,
how
אֵיכָ֥הʾêkâay-HA
was
נִֽהְיְתָ֖הnihĕytânee-heh-TA
this
הָֽרָעָ֥הhārāʿâha-ra-AH
wickedness?
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE


Tags இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள் அந்த அக்கிரமம் நடந்தது எப்படி சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்
நியாயாதிபதிகள் 20:3 Concordance நியாயாதிபதிகள் 20:3 Interlinear நியாயாதிபதிகள் 20:3 Image