நியாயாதிபதிகள் 20:32
முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன்புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
முன்போல நமக்கு முன்பாக முறியடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீனியர்கள் சொன்னார்கள்; இஸ்ரவேல் போர்வீரர்களோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு வெளியிலே இருக்கிற வழிகளில் வரச்செய்யும்படி, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பென்யமீன் மனிதர்கள், “முன்பு போலவே நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம்” என்றனர். இஸ்ரவேல் மனிதர் ஓடிப்போய்க் கொண்டிருந்தார்கள், ஆனால் அது ஓர் தந்திரமே. பென்யமீன் மனிதர்களை நகரத்திலிருந்து வெகுதூரத்திற்கும், பெரும் பாதைகளுக்கும் அழைத்துவர விரும்பினர்.
திருவிவிலியம்
எனவே, பென்யமின் மக்கள் முன்பு போலவே ‘நம் முன்னிலையில் இஸ்ரயேல் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர்’ என்று கூறிக்கொண்டனர். இஸ்ரயேல் மக்களோ ‘நாம் தப்பி ஓடுவதுபோல நடித்து அவர்களை நகரிலிருந்து நெடுஞ்சாலைக்கு இழுப்போம்’ என்று திட்டமிட்டிருந்தனர்.
King James Version (KJV)
And the children of Benjamin said, They are smitten down before us, as at the first. But the children of Israel said, Let us flee, and draw them from the city unto the highways.
American Standard Version (ASV)
And the children of Benjamin said, They are smitten down before us, as at the first. But the children of Israel said, Let us flee, and draw them away from the city unto the highways.
Bible in Basic English (BBE)
And the children of Benjamin said, They are giving way before us as at first. But the children of Israel said, Let us go in flight and get them away from the town, into the highways.
Darby English Bible (DBY)
And the Benjaminites said, “They are routed before us, as at the first.” But the men of Israel said, “Let us flee, and draw them away from the city to the highways.”
Webster’s Bible (WBT)
And the children of Benjamin said, They are smitten down before us, as at the first. But the children of Israel said, Let us flee, and draw them from the city to the highways.
World English Bible (WEB)
The children of Benjamin said, They are struck down before us, as at the first. But the children of Israel said, Let us flee, and draw them away from the city to the highways.
Young’s Literal Translation (YLT)
And the sons of Benjamin say, `They are smitten before us as at the beginning;’ but the sons of Israel said, `Let us flee, and draw them away out of the city, unto the highways.’
நியாயாதிபதிகள் Judges 20:32
முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன்புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
And the children of Benjamin said, They are smitten down before us, as at the first. But the children of Israel said, Let us flee, and draw them from the city unto the highways.
| And the children | וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| of Benjamin | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| said, | בִנְיָמִ֔ן | binyāmin | veen-ya-MEEN |
| They | נִגָּפִ֥ים | niggāpîm | nee-ɡa-FEEM |
| down smitten are | הֵ֛ם | hēm | hame |
| before | לְפָנֵ֖ינוּ | lĕpānênû | leh-fa-NAY-noo |
| us, as at the first. | כְּבָרִֽאשֹׁנָ֑ה | kĕbāriʾšōnâ | keh-va-ree-shoh-NA |
| children the But | וּבְנֵ֧י | ûbĕnê | oo-veh-NAY |
| of Israel | יִשְׂרָאֵ֣ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| said, | אָֽמְר֗וּ | ʾāmĕrû | ah-meh-ROO |
| Let us flee, | נָנ֙וּסָה֙ | nānûsāh | na-NOO-SA |
| draw and | וּֽנְתַקְּנ֔וּהוּ | ûnĕtaqqĕnûhû | oo-neh-ta-keh-NOO-hoo |
| them from | מִן | min | meen |
| the city | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| unto | אֶל | ʾel | el |
| the highways. | הַֽמְסִלּֽוֹת׃ | hamsillôt | HAHM-see-lote |
Tags முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன்புத்திரர் சொன்னார்கள் இஸ்ரவேல் புத்திரரோ அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்
நியாயாதிபதிகள் 20:32 Concordance நியாயாதிபதிகள் 20:32 Interlinear நியாயாதிபதிகள் 20:32 Image