நியாயாதிபதிகள் 20:8
அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.
Tamil Indian Revised Version
அப்பொழுது எல்லா மக்களும் ஒருமித்து எழும்பி: நம்மில் ஒருவரும் தன்னுடைய கூடாரத்திற்குப் போகவும்கூடாது, ஒருவனும் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பவும்கூடாது.
Tamil Easy Reading Version
அப்போது எல்லா ஜனங்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர். அவர்கள் ஒருமித்த குரலில், “யாரும் வீட்டிற்குத் திரும்பமாட்டோம். ஆம், யாரும் வீட்டிற்கு திரும்பிப் போக வேண்டியதில்லை.
திருவிவிலியம்
எல்லா மக்களும் ஒரே மனத்தவராயக் கூறியது: நம்மில் எவனும் — அவன் கூடாரத்தில் தங்கியிருந்தாலும், வீட்டில் வாழ்ந்தாலும் — திரும்பிச் செல்லமாட்டான்.
King James Version (KJV)
And all the people arose as one man, saying, We will not any of us go to his tent, neither will we any of us turn into his house.
American Standard Version (ASV)
And all the people arose as one man, saying, We will not any of us go to his tent, neither will we any of us turn unto his house.
Bible in Basic English (BBE)
Then all the people got up as one man and said, Not one of us will go to his tent or go back to his house:
Darby English Bible (DBY)
And all the people arose as one man, saying, “We will not any of us go to his tent, and none of us will return to his house.
Webster’s Bible (WBT)
And all the people arose as one man, saying, We will not any of us go to his tent, neither will we any of us turn into his house:
World English Bible (WEB)
All the people arose as one man, saying, We will not any of us go to his tent, neither will we any of us turn to his house.
Young’s Literal Translation (YLT)
And all the people rise as one man, saying, `None of us doth go to his tent, and none of us doth turn aside to his house;
நியாயாதிபதிகள் Judges 20:8
அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.
And all the people arose as one man, saying, We will not any of us go to his tent, neither will we any of us turn into his house.
| And all | וַיָּ֙קָם֙ | wayyāqām | va-YA-KAHM |
| the people | כָּל | kāl | kahl |
| arose | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| as one | כְּאִ֥ישׁ | kĕʾîš | keh-EESH |
| man, | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| We will not | לֹ֤א | lōʾ | loh |
| any | נֵלֵךְ֙ | nēlēk | nay-lake |
| go us of | אִ֣ישׁ | ʾîš | eesh |
| to his tent, | לְאָֽהֳל֔וֹ | lĕʾāhŏlô | leh-ah-hoh-LOH |
| neither | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| any we will | נָס֖וּר | nāsûr | na-SOOR |
| of us turn | אִ֥ישׁ | ʾîš | eesh |
| into his house. | לְבֵיתֽוֹ׃ | lĕbêtô | leh-vay-TOH |
Tags அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது
நியாயாதிபதிகள் 20:8 Concordance நியாயாதிபதிகள் 20:8 Interlinear நியாயாதிபதிகள் 20:8 Image