நியாயாதிபதிகள் 20:9
இப்பொழுது கிபியாவுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம்.
Tamil Indian Revised Version
இப்பொழுது கிபியாவுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு எதிராகப் போவோம்.
Tamil Easy Reading Version
இப்போது கிபியா நகரத்திற்கு இதனைச் செய்வோம். சீட்டுப்போட்டு தேவன் அவர்களுக்குச் செய்ய நினைப்பதென்ன என்பதைக் கண்டுபிடிப்போம்.
திருவிவிலியம்
இப்பொழுது நாம் கிபயாவுக்குச் செய்யப்போவது இதுதான்; நம்மில் சீட்டு விழுந்தவர்கள் அதற்கு எதிராகச் செல்வர்.
King James Version (KJV)
But now this shall be the thing which we will do to Gibeah; we will go up by lot against it;
American Standard Version (ASV)
But now this is the thing which we will do to Gibeah: `we will go up’ against it by lot;
Bible in Basic English (BBE)
But this is what we will do to Gibeah: we will go up against it by the decision of the Lord;
Darby English Bible (DBY)
But now this is what we will do to Gib’e-ah: we will go up against it by lot,
Webster’s Bible (WBT)
But now this shall be the thing which we will do to Gibeah: we will go up by lot against it;
World English Bible (WEB)
But now this is the thing which we will do to Gibeah: [we will go up] against it by lot;
Young’s Literal Translation (YLT)
and now, this `is’ the thing which we do to Gibeah — against it by lot!
நியாயாதிபதிகள் Judges 20:9
இப்பொழுது கிபியாவுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம்.
But now this shall be the thing which we will do to Gibeah; we will go up by lot against it;
| But now | וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA |
| this | זֶ֣ה | ze | zeh |
| shall be the thing | הַדָּבָ֔ר | haddābār | ha-da-VAHR |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| do will we | נַֽעֲשֶׂ֖ה | naʿăśe | na-uh-SEH |
| to Gibeah; | לַגִּבְעָ֑ה | laggibʿâ | la-ɡeev-AH |
| lot by up go will we | עָלֶ֖יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| against | בְּגוֹרָֽל׃ | bĕgôrāl | beh-ɡoh-RAHL |
Tags இப்பொழுது கிபியாவுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால் சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம்
நியாயாதிபதிகள் 20:9 Concordance நியாயாதிபதிகள் 20:9 Interlinear நியாயாதிபதிகள் 20:9 Image