நியாயாதிபதிகள் 21:11
சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.
Tamil Indian Revised Version
எல்லா ஆண்பிள்ளைகளையும், திருமணமான எல்லா பெண்பிள்ளைகளையும் கொன்றுபோடவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை கொடுத்து அனுப்பினார்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் இதைச் செய்ய வேண்டும். அங்குள்ள எல்லா ஆண்களையும் கொல்ல வேண்டும். ஆணோடு பாலின உறவுகொண்ட பெண்களையெல்லாம் கொல்லுங்கள். ஆனால் ஆணோடு பாலின உறவு கொண்டிராத கன்னிகைகளைக் கொல்லாதீர்கள்” என்றார்கள். எனவே அவ்வீரர்கள் அப்படியே செய்தார்கள்.
திருவிவிலியம்
மேலும், அவர்கள் கூறியது: “நீங்கள் செய்ய வேண்டியது, எல்லா ஆண்களையும் ஆணுடன் உறவு கொண்ட பெண்களையும் கொன்று விடுங்கள்.”⒫
King James Version (KJV)
And this is the thing that ye shall do, Ye shall utterly destroy every male, and every woman that hath lain by man.
American Standard Version (ASV)
And this is the thing that ye shall do: ye shall utterly destroy every male, and every woman that hath lain by man.
Bible in Basic English (BBE)
And this is what you are to do: every male, and every woman who has had sex relations with a man, you are to put to the curse, but you are to keep safe the virgins. And they did so.
Darby English Bible (DBY)
This is what you shall do; every male and every woman that has lain with a male you shall utterly destroy.”
Webster’s Bible (WBT)
And this is the thing that ye shall do, Ye shall utterly destroy every male, and every woman that hath lain by man.
World English Bible (WEB)
This is the thing that you shall do: you shall utterly destroy every male, and every woman who has lain by man.
Young’s Literal Translation (YLT)
And this `is’ the thing which ye do; every male, and every woman knowing the lying of a male, ye devote.’
நியாயாதிபதிகள் Judges 21:11
சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.
And this is the thing that ye shall do, Ye shall utterly destroy every male, and every woman that hath lain by man.
| And this | וְזֶ֥ה | wĕze | veh-ZEH |
| is the thing | הַדָּבָ֖ר | haddābār | ha-da-VAHR |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| ye shall do, | תַּֽעֲשׂ֑וּ | taʿăśû | ta-uh-SOO |
| destroy utterly shall Ye | כָּל | kāl | kahl |
| every | זָכָ֗ר | zākār | za-HAHR |
| male, | וְכָל | wĕkāl | veh-HAHL |
| and every | אִשָּׁ֛ה | ʾiššâ | ee-SHA |
| woman | יֹדַ֥עַת | yōdaʿat | yoh-DA-at |
| that hath lain | מִשְׁכַּב | miškab | meesh-KAHV |
| by man. | זָכָ֖ר | zākār | za-HAHR |
| תַּֽחֲרִֽימוּ׃ | taḥărîmû | TA-huh-REE-moo |
Tags சகல ஆண்பிள்ளைகளையும் புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்
நியாயாதிபதிகள் 21:11 Concordance நியாயாதிபதிகள் 21:11 Interlinear நியாயாதிபதிகள் 21:11 Image