Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 21:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 21 நியாயாதிபதிகள் 21:7

நியாயாதிபதிகள் 21:7
மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்னசெய்யலாம்? நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர் மேல் ஆணையிட்டுக்கொண்டோமே,

Tamil Indian Revised Version
மீதியாக இருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்க நாம் அவர்களுக்கு என்ன செய்யலாம்? நம்முடைய மகள்களில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கொண்டோமே.

Tamil Easy Reading Version
கர்த்தருக்கு முன் நாம் ஒரு வாக்குறுதி அளித்தோம். பென்யமீன் கோத்திரத்தைச் சார்ந்தவனை நமது பெண்கள் மணக்க அனுமதிப்பதில்லை என்றோம். பென்யமீன் ஆட்களுக்கு மனைவியர் கிடைப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?” என்றார்கள்.

திருவிவிலியம்
நாம் நம் பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்க மாட்டோம் என்று ஆண்டவர் பெயரால் ஆணையிட்டுக் கூறியுள்ளோம். அவர்களில் எஞ்சியிருப்போருக்கு மனைவியர் கிடைக்க நாம் என்ன செய்யலாம்” என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.⒫

Judges 21:6Judges 21Judges 21:8

King James Version (KJV)
How shall we do for wives for them that remain, seeing we have sworn by the LORD that we will not give them of our daughters to wives?

American Standard Version (ASV)
How shall we do for wives for them that remain, seeing we have sworn by Jehovah that we will not give them of our daughters to wives?

Bible in Basic English (BBE)
What are we to do about wives for those who are still living? For we have taken an oath by the Lord that we will not give them our daughters for wives.

Darby English Bible (DBY)
What shall we do for wives for those who are left, since we have sworn by the LORD that we will not give them any of our daughters for wives?”

Webster’s Bible (WBT)
How shall we do for wives for them that remain, seeing we have sworn by the LORD, that we will not give them of our daughters for wives?

World English Bible (WEB)
How shall we do for wives for those who remain, seeing we have sworn by Yahweh that we will not give them of our daughters to wives?

Young’s Literal Translation (YLT)
what do we do for them — for those who are left — for wives, and we — we have sworn by Jehovah not to give to them of our daughters for wives?’

நியாயாதிபதிகள் Judges 21:7
மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்னசெய்யலாம்? நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர் மேல் ஆணையிட்டுக்கொண்டோமே,
How shall we do for wives for them that remain, seeing we have sworn by the LORD that we will not give them of our daughters to wives?

How
מַהmama
shall
we
do
נַּֽעֲשֶׂ֥הnaʿăśena-uh-SEH
for
wives
לָהֶ֛םlāhemla-HEM
remain,
that
them
for
לַנּֽוֹתָרִ֖יםlannôtārîmla-noh-ta-REEM
seeing
we
לְנָשִׁ֑יםlĕnāšîmleh-na-SHEEM
have
sworn
וַֽאֲנַ֙חְנוּ֙waʾănaḥnûva-uh-NAHK-NOO
Lord
the
by
נִשְׁבַּ֣עְנוּnišbaʿnûneesh-BA-noo
that
we
will
not
בַֽיהוָ֔הbayhwâvai-VA
give
לְבִלְתִּ֛יlĕbiltîleh-veel-TEE
daughters
our
of
them
תֵּתtēttate
to
wives?
לָהֶ֥םlāhemla-HEM
מִבְּנוֹתֵ֖ינוּmibbĕnôtênûmee-beh-noh-TAY-noo
לְנָשִֽׁים׃lĕnāšîmleh-na-SHEEM


Tags மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்னசெய்யலாம் நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர் மேல் ஆணையிட்டுக்கொண்டோமே
நியாயாதிபதிகள் 21:7 Concordance நியாயாதிபதிகள் 21:7 Interlinear நியாயாதிபதிகள் 21:7 Image