Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 21:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 21 நியாயாதிபதிகள் 21:8

நியாயாதிபதிகள் 21:8
இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராமல் போனவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களில் ஒருவரும் முகாமில் சபைகூடினபோது வரவில்லை.

Tamil Easy Reading Version
பின் இஸ்ரவேலர், “மிஸ்பாவிற்கு இஸ்ரவேலின் எந்தக் கோத்திரத்தினர் வந்து சேரவில்லை? நாம் கர்த்தருக்கு முன்னே ஒருமித்துக் கூடியுள்ளோம். இங்கு ஒரு குடும்பம் நிச்சயமாக வரவில்லை!” என்றனர்.

திருவிவிலியம்
இஸ்ரயேலின் குலங்களிலிருந்து மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடிய சபைக்கு எந்தக் குலம் வரவில்லை என்று பார்த்தபொழுது கிலயாதைச் சார்ந்த யாபேசிலிருந்து சபைக்கு ஒருவரும் வரவில்லை என்று கண்டனர்.

Judges 21:7Judges 21Judges 21:9

King James Version (KJV)
And they said, What one is there of the tribes of Israel that came not up to Mizpeh to the LORD? And, behold, there came none to the camp from Jabeshgilead to the assembly.

American Standard Version (ASV)
And they said, What one is there of the tribes of Israel that came not up unto Jehovah to Mizpah? And, behold, there came none to the camp from Jabesh-gilead to the assembly.

Bible in Basic English (BBE)
And they said, Which one of the tribes of Israel did not come up to Mizpah to the Lord? And it was seen that no one had come from Jabesh-gilead to the meeting.

Darby English Bible (DBY)
And they said, “What one is there of the tribes of Israel that did not come up to the LORD to Mizpah?” And behold, no one had come to the camp from Ja’besh-gil’ead, to the assembly.

Webster’s Bible (WBT)
And they said, What one is there of the tribes of Israel that came not up to Mizpeh to the LORD? and behold, there came none to the camp from Jabesh-gilead to the assembly.

World English Bible (WEB)
They said, What one is there of the tribes of Israel who didn’t come up to Yahweh to Mizpah? Behold, there came none to the camp from Jabesh Gilead to the assembly.

Young’s Literal Translation (YLT)
And they say, `Who is `that’ one out of the tribes of Israel who hath not come up unto Jehovah to Mizpeh?’ and lo, none hath come in unto the camp from Jabesh-Gilead — unto the assembly.

நியாயாதிபதிகள் Judges 21:8
இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.
And they said, What one is there of the tribes of Israel that came not up to Mizpeh to the LORD? And, behold, there came none to the camp from Jabeshgilead to the assembly.

And
they
said,
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
What
מִ֗יmee
one
אֶחָד֙ʾeḥādeh-HAHD
tribes
the
of
there
is
מִשִּׁבְטֵ֣יmiššibṭêmee-sheev-TAY
of
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
that
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
up
not
came
לֹֽאlōʾloh

עָלָ֥הʿālâah-LA
Mizpeh
to
אֶלʾelel
to
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
Lord?
הַמִּצְפָּ֑הhammiṣpâha-meets-PA
And,
behold,
וְ֠הִנֵּהwĕhinnēVEH-hee-nay
there
came
לֹ֣אlōʾloh
none
בָאbāʾva

אִ֧ישׁʾîšeesh
to
אֶלʾelel
the
camp
הַֽמַּחֲנֶ֛הhammaḥăneha-ma-huh-NEH
from
Jabesh-gilead
מִיָּבֵ֥ישׁmiyyābêšmee-ya-VAYSH

גִּלְעָ֖דgilʿādɡeel-AD
to
אֶלʾelel
the
assembly.
הַקָּהָֽל׃haqqāhālha-ka-HAHL


Tags இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள் அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை
நியாயாதிபதிகள் 21:8 Concordance நியாயாதிபதிகள் 21:8 Interlinear நியாயாதிபதிகள் 21:8 Image