Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 3:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 3 நியாயாதிபதிகள் 3:13

நியாயாதிபதிகள் 3:13
அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.

Tamil Indian Revised Version
அவன் அம்மோனிய மக்களையும் அமலேக்கியர்களையும் அழைத்துக்கொண்டுவந்து, இஸ்ரவேலை முறியடித்தான்; பேரீச்சை மரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.

Tamil Easy Reading Version
அம்மோனியரும், அமலேக்கியரும் எக்லோனுக்கு உதவினார்கள். அவர்கள் அவனோடு சேர்ந்து இஸ்ரவேலரைத் தாக்கி ஈச்சமரங்களின் நகரமாகிய எரிகோவை விட்டு அவர்கள் போகுமாறு செய்தனர்.

திருவிவிலியம்
அவன் தன்னுடன் அம்மோனியரையும் அமலேக்கியரையும் சேர்த்துக்கொண்டு சென்று, இஸ்ரயேலரை வென்று, பேரீச்ச நகரைக் கைப்பற்றினான்.

Judges 3:12Judges 3Judges 3:14

King James Version (KJV)
And he gathered unto him the children of Ammon and Amalek, and went and smote Israel, and possessed the city of palm trees.

American Standard Version (ASV)
And he gathered unto him the children of Ammon and Amalek; and he went and smote Israel, and they possessed the city of palm-trees.

Bible in Basic English (BBE)
And Eglon got together the people of Ammon and Amalek, and they went and overcame Israel and took the town of palm-trees.

Darby English Bible (DBY)
He gathered to himself the Ammonites and the Amal’ekites, and went and defeated Israel; and they took possession of the city of palms.

Webster’s Bible (WBT)
And he gathered to him the children of Ammon and Amalek, and went and smote Israel, and possessed the city of palm-trees.

World English Bible (WEB)
He gathered to him the children of Ammon and Amalek; and he went and struck Israel, and they possessed the city of palm trees.

Young’s Literal Translation (YLT)
and he gathereth unto him the Bene-Ammon and Amalek, and goeth and smiteth Israel, and they possess the city of palms;

நியாயாதிபதிகள் Judges 3:13
அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.
And he gathered unto him the children of Ammon and Amalek, and went and smote Israel, and possessed the city of palm trees.

And
he
gathered
וַיֶּֽאֱסֹ֣ףwayyeʾĕsōpva-yeh-ay-SOFE
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
him

אֶתʾetet
children
the
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Ammon
עַמּ֖וֹןʿammônAH-mone
and
Amalek,
וַֽעֲמָלֵ֑קwaʿămālēqva-uh-ma-LAKE
went
and
וַיֵּ֗לֶךְwayyēlekva-YAY-lek
and
smote
וַיַּךְ֙wayyakva-yahk

אֶתʾetet
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
possessed
and
וַיִּֽירְשׁ֖וּwayyîrĕšûva-yee-reh-SHOO

אֶתʾetet
the
city
עִ֥ירʿîreer
of
palm
trees.
הַתְּמָרִֽים׃hattĕmārîmha-teh-ma-REEM


Tags அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து இஸ்ரவேலை முறிய அடித்தான் பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்
நியாயாதிபதிகள் 3:13 Concordance நியாயாதிபதிகள் 3:13 Interlinear நியாயாதிபதிகள் 3:13 Image