Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 3:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 3 நியாயாதிபதிகள் 3:24

நியாயாதிபதிகள் 3:24
அவன் போனபின்பு ஊழியக்காரர் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலே மலஜலாதிக்கிறாராக்கும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவன் போனபின்பு வேலைக்காரர்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் வீட்டு அறையின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான வீட்டிலே கழிவறையில் இருக்கலாம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஏகூத் புறப்பட்ட சற்று நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து, அறையின் கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “அரசன் கழிவறைக்குப் போயிருக்க வேண்டும்” என்று எண்ணினார்கள்.

திருவிவிலியம்
அவர் வெளியே சென்றபின், மன்னனின் வேலையாளர்கள் வந்தனர். இதோ! அவனது மேலறையில் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். அவன் குளிர்ந்த மேலறையின் கழிவறைக்குத்தான் சென்றிருப்பான் என்று கூறிக் கொண்டனர்.⒫

Judges 3:23Judges 3Judges 3:25

King James Version (KJV)
When he was gone out, his servants came; and when they saw that, behold, the doors of the parlor were locked, they said, Surely he covereth his feet in his summer chamber.

American Standard Version (ASV)
Now when he was gone out, his servants came; and they saw, and, behold, the doors of the upper room were locked; and they said, Surely he is covering his feet in the upper chamber.

Bible in Basic English (BBE)
Now when he had gone, the king’s servants came, and saw that the doors of the summer-house were locked; and they said, It may be that he is in his summer-house for a private purpose.

Darby English Bible (DBY)
When he had gone, the servants came; and when they saw that the doors of the roof chamber were locked, they thought, “He is only relieving himself in the closet of the cool chamber.”

Webster’s Bible (WBT)
When he had gone out, his servants came; and when they saw that, behold, the doors of the parlor were locked, they said, Surely he covereth his feet in his summer-chamber.

World English Bible (WEB)
Now when he was gone out, his servants came; and they saw, and, behold, the doors of the upper room were locked; and they said, Surely he is covering his feet in the upper chamber.

Young’s Literal Translation (YLT)
and he hath gone out, and his servants have come in, and look, and lo, the doors of the upper chamber are bolted, and they say, `He is only covering his feet in the inner chamber of the wall.’

நியாயாதிபதிகள் Judges 3:24
அவன் போனபின்பு ஊழியக்காரர் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலே மலஜலாதிக்கிறாராக்கும் என்றார்கள்.
When he was gone out, his servants came; and when they saw that, behold, the doors of the parlor were locked, they said, Surely he covereth his feet in his summer chamber.

When
he
וְה֤וּאwĕhûʾveh-HOO
was
gone
out,
יָצָא֙yāṣāʾya-TSA
servants
his
וַֽעֲבָדָ֣יוwaʿăbādāywva-uh-va-DAV
came;
בָּ֔אוּbāʾûBA-oo
saw
they
when
and
וַיִּרְא֕וּwayyirʾûva-yeer-OO
that,
behold,
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
the
doors
דַּלְת֥וֹתdaltôtdahl-TOTE
parlour
the
of
הָֽעֲלִיָּ֖הhāʿăliyyâha-uh-lee-YA
were
locked,
נְעֻל֑וֹתnĕʿulôtneh-oo-LOTE
they
said,
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
Surely
אַ֣ךְʾakak
he
מֵסִ֥יךְmēsîkmay-SEEK
covereth
ה֛וּאhûʾhoo

אֶתʾetet
his
feet
רַגְלָ֖יוraglāywrahɡ-LAV
in
his
summer
בַּֽחֲדַ֥רbaḥădarba-huh-DAHR
chamber.
הַמְּקֵרָֽה׃hammĕqērâha-meh-kay-RA


Tags அவன் போனபின்பு ஊழியக்காரர் வந்து பார்த்தார்கள் இதோ அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலே மலஜலாதிக்கிறாராக்கும் என்றார்கள்
நியாயாதிபதிகள் 3:24 Concordance நியாயாதிபதிகள் 3:24 Interlinear நியாயாதிபதிகள் 3:24 Image