நியாயாதிபதிகள் 3:28
என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைகளைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவொட்டாமல்,
Tamil Indian Revised Version
என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் எதிரிகளாகிய மோவாபியர்களை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைமுகத்தைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவிடாமல்,
Tamil Easy Reading Version
ஏகூத் இஸ்ரவேலரிடம், “என்னைப் பின்பற்றுங்கள்! நமது பகைவராகிய மோவாபியரை வெல்வதற்குக் கர்த்தர் எனக்கு உதவினார்” என்றான். எனவே இஸ்ரவேலர் ஏகூதைப் பின்பற்றினார்கள். யோர்தான் நதியை எளிதாகக் கடக்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் ஏகூதைப் பின்பற்றி அவற்றைக் கைப்பற்றுவதற்காகக் சென்றனர். ஒருவரும் யோர்தான் நதியைக் கடந்து செல்வதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அனுமதிக்கவில்லை.
திருவிவிலியம்
அவர் அவர்களிடம், “என் பின்னால் வாருங்கள். ஆண்டவர் மோவாபியராகிய உங்கள் எதிரிகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளார்” என்றார். அவர்கள் அவர் பின்னே சென்று மோவாபுக்கு எதிரே இருந்த யோர்தானின் கடவுதுறைகளைக் கைப்பற்றினர். எவரும் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை.
King James Version (KJV)
And he said unto them, Follow after me: for the LORD hath delivered your enemies the Moabites into your hand. And they went down after him, and took the fords of Jordan toward Moab, and suffered not a man to pass over.
American Standard Version (ASV)
And he said unto them, Follow after me; for Jehovah hath delivered your enemies the Moabites into your hand. And they went down after him, and took the fords of the Jordan against the Moabites, and suffered not a man to pass over.
Bible in Basic English (BBE)
And he said to them, Come after me; for the Lord has given the Moabites, your haters, into your hands. So they went down after him and took the crossing-places of Jordan against Moab, and let no one go across.
Darby English Bible (DBY)
And he said to them, “Follow after me; for the LORD has given your enemies the Moabites into your hand.” So they went down after him, and seized the fords of the Jordan against the Moabites, and allowed not a man to pass over.
Webster’s Bible (WBT)
And he said to them, Follow me: for the LORD hath delivered your enemies the Moabites into your hand. And they went down after him, and took the fords of Jordan towards Moab, and suffered not a man to pass over.
World English Bible (WEB)
He said to them, Follow after me; for Yahweh has delivered your enemies the Moabites into your hand. They went down after him, and took the fords of the Jordan against the Moabites, and didn’t allow a man to pass over.
Young’s Literal Translation (YLT)
and he saith unto them, `Pursue after me, for Jehovah hath given your enemies, the Moabites, into your hand;’ and they go down after him, and capture the passages of the Jordan towards Moab, and have not permitted a man to pass over.
நியாயாதிபதிகள் Judges 3:28
என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைகளைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவொட்டாமல்,
And he said unto them, Follow after me: for the LORD hath delivered your enemies the Moabites into your hand. And they went down after him, and took the fords of Jordan toward Moab, and suffered not a man to pass over.
| And he said | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֲלֵהֶם֙ | ʾălēhem | uh-lay-HEM |
| them, Follow | רִדְפ֣וּ | ridpû | reed-FOO |
| after | אַֽחֲרַ֔י | ʾaḥăray | ah-huh-RAI |
| me: for | כִּֽי | kî | kee |
| the Lord | נָתַ֨ן | nātan | na-TAHN |
| delivered hath | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| your enemies | אֹֽיְבֵיכֶ֛ם | ʾōyĕbêkem | oh-yeh-vay-HEM |
| אֶת | ʾet | et | |
| Moabites the | מוֹאָ֖ב | môʾāb | moh-AV |
| into your hand. | בְּיֶדְכֶ֑ם | bĕyedkem | beh-yed-HEM |
| down went they And | וַיֵּֽרְד֣וּ | wayyērĕdû | va-yay-reh-DOO |
| after | אַֽחֲרָ֗יו | ʾaḥărāyw | ah-huh-RAV |
| took and him, | וַֽיִּלְכְּד֞וּ | wayyilkĕdû | va-yeel-keh-DOO |
| אֶֽת | ʾet | et | |
| the fords | מַעְבְּר֤וֹת | maʿbĕrôt | ma-beh-ROTE |
| Jordan of | הַיַּרְדֵּן֙ | hayyardēn | ha-yahr-DANE |
| toward Moab, | לְמוֹאָ֔ב | lĕmôʾāb | leh-moh-AV |
| and suffered | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| not | נָתְנ֥וּ | notnû | note-NOO |
| a man | אִ֖ישׁ | ʾîš | eesh |
| to pass over. | לַֽעֲבֹֽר׃ | laʿăbōr | LA-uh-VORE |
Tags என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள் கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான் அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய் மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைகளைப் பிடித்து ஒருவனையும் கடந்துபோகவொட்டாமல்
நியாயாதிபதிகள் 3:28 Concordance நியாயாதிபதிகள் 3:28 Interlinear நியாயாதிபதிகள் 3:28 Image